Recent Post

6/recent/ticker-posts

இந்திய விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக அசுதோஷ் தீக்சித் நியமனம் / Ashutosh Dixit Appointed as New Chief of the Indian Air Force

இந்திய விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக அசுதோஷ் தீக்சித் நியமனம் / Ashutosh Dixit Appointed as New Chief of the Indian Air Force

இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது விமானப்படையின் துணை தளபதியாக பணியாற்றி வரும் அவர், வரும் அக்டோபர் 31ந்தேதி பிற்பகல் ஏர் சீஃப் மார்ஷல் பதவியில் பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய அரசின் நியமன அறிவிப்பின்படி, அசுதோஷ் தீக்சித் இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக பதவியேற்கிறார். தற்போதைய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் அக்டோபர் 31-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

1966-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி பிறந்த அசுதோஷ் தீக்சித், 1986-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் இணைந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel