Recent Post

6/recent/ticker-posts

பெரியார் அறிவுலகத்தை முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார் / Chief Minister Joseph Vijay Inaugurates 'Periyar Knowledge Centre'

பெரியார் அறிவுலகத்தை முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார் / Chief Minister Joseph Vijay Inaugurates 'Periyar Knowledge Centre'

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1.98 லட்சம் சதரடியில் 7 தளங்கள் கொண்ட பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர் முதல் வாசகராக பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர் அறிவுலகத்தில் உள்ள வரவேற்பரை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வற்றை பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து பெரியார் அறிவுலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய் ரூ.408 கோடி மதிப்பீட்டில் 89 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் ரூ 34.72 கோடியில் 9,343 பயணாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறநாளி பயணாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர்களின் இருக்கைக்கே சென்று வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel