Recent Post

6/recent/ticker-posts

அர்னாப் புயல் உருவானது / Cyclone 'Arnab' formed in Bay of Bengal

அர்னாப் புயல் உருவானது / Cyclone 'Arnab' formed in Bay of Bengal

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், திங்கள்கிழமை (அக்டோபர் 26) காலை 'அர்னாப்' (Arnab) புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் அக்டோபர் 28-ம் தேதி முற்பகலில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்; காற்றின் வேகம் மணிக்கு 140 கி.மீ. வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel