Recent Post

6/recent/ticker-posts

முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்தார் / Defence Minister Rajnath Singh Dedicates 'Surya', the First Indigenous Naval Support Vessel, to the Nation

முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்தார் / Defence Minister Rajnath Singh Dedicates 'Surya', the First Indigenous Naval Support Vessel, to the Nation

விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

மேலும், ஐந்தாவது கப்பலுக்கான அடித்தள கட்டமைப்பு பணியையும் தொடங்கி வைத்த அவர், மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்வே-4 ,300 டன் திறன் கொண்ட கோலியாத் கிரேன் ஆகியவற்றையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel