மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மேம்படுத்தப்பட்ட வேளாண் இணையதளத்தை இன்று (19.10.2026) முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளம், நடைமுறைத் தடைகளையும் இடைத்தரகர்களையும் நீக்கி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அரசுத் திட்டங்கள், நிதியுதவிகள், நம்பகமான வேளாண் தகவல்களை அவர்களின் கைபேசிகளில் நேரடியாகவும் எளிதாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


0 Comments