Recent Post

6/recent/ticker-posts

யமுனை ஆறு சீரமைப்பு தொடர்பான பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் / Union Home Minister Amit Shah inaugurates projects for the rejuvenation of the Yamuna River

யமுனை ஆறு சீரமைப்பு தொடர்பான பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் / Union Home Minister Amit Shah inaugurates projects for the rejuvenation of the Yamuna River

புதுதில்லியில் யமுனை ஆற்றை சீரமைப்பது தொடர்பான ரூ.8,941 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து, முதலமைச்சர் திரு ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, யமுனை ஆற்றை சுத்திகரிப்பதற்காக சுமார் ரூ.9,000 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel