Recent Post

6/recent/ticker-posts

U19 ஆசிய கோப்பை 2026 - இந்தியா சாம்பியன் / U19 Asia Cup 2026 - India are Champions

U19 ஆசிய கோப்பை 2026 - இந்தியா சாம்பியன் / U19 Asia Cup 2026 - India are Champions

ஓமன் நாட்டின் அல் அமீரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் என்ற ஸ்கோரை சேர்த்தது. 338 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் எட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது. 

ஆசிய கோப்பை யு-19 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய யு-19 அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியில் லக்ஷயா ராஜேஷ் 80 ரன்கலும், விரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 58 ரன்கலும், மனல் சௌஹான் 47 ரன்கலும் எடுத்தனர், பின்னர் அதிரடியாக விளையாடிய மோஹித் உல்வா 49* ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel