Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் / TAMILNADU WOMEN DEVELOPMENT INSTITUTE

TAMIL
  • தமிழ்நாட்டில் மகளிரை சுய உதவி குழுக்களாக அமைத்து, திறன் வளர் பயிற்சிகள் வழங்கி, கூட்டமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து, வங்கிகள் மூலம் கடனுதவிகள் பெறச் செய்து, சிறு தொழில்களில் ஈடுபடுத்தி வருவாயைப் பெருக்குவதன் மூலம் வறுமையை குறைத்து சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக 'தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்’ 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 
  • இந்நிறுவனம், மாநிலத்திலுள்ள வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நீடித்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் 2012-13 ஆண்டிலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது.
சுய உதவி குழுக்களுக்கான திட்டங்களும் அதன் செயல்பாடுகளும்
  • சுய உதவி குழுக்கள் கடன் உதவி பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்
  • குறைந்தபட்சம் 6 மாத காலம் முடிவுற்ற சுய உதவி குழுக்கள்
சுய உதவி குழுக்கள் கீழ்கண்டவற்றை தவறாது கடைபிடித்திருக்க வேண்டும்
  • கூட்டங்கள் நடத்துதல்
  • சேமிப்பு
  • உள்கடன் கொடுத்தல்
  • கடன் வசூலித்தல்
  • பேரேடுகள் பராமரித்தல்
  • தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
திட்டத்தின் செயல்பாடு
  • வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களை மேற்கொள்ள வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டு சுய உதவி குழு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யப்படும்.
  • சுய உதவி குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் நிலைத்த தன்மையை அடைய இரண்டாவது மறுகடன் மற்றும் தொடர் மறுகடன் இணைப்பு வங்கிகள் மூலமாக வழங்கப்படும்.
கடன் அளவு
  • வங்கிகள் மூலம் முதல் கடன் இணைப்பு - ரூ. 50000
  • இரண்டாவது கடன் இணைப்பு - ரூ. 100000
  • மூன்றாவது கடன் இணைப்பு -ரூ. 200000
  • நான்காவது கடன் இணைப்பு- ரூ. 500000 முதல் 1000000
  • Tamil Nadu Women's Development Institute' was established in 1983 to reduce poverty and bring about social and economic changes by organizing women into self-help groups, providing skill development training, integrating them through federations, getting loans through banks, engaging in small businesses and increasing income. 
  • The company has been implementing the Tamil Nadu State Rural Livelihood Initiative since 2012-13 with the aim of providing sustainable livelihood to the poor people living in poverty in the state.
Schemes for Self Help Groups and its activities
  • Eligibility and Conditions for Self Help Groups Loan Assistance
  • Self Help Groups with a minimum duration of 6 months
SHGs must strictly observe the following
  • Conduct of meetings
  • savings
  • Internal lending
  • Debt collection
  • Maintenance of registers
  • Must have passed grading
Operation of the project
  • Loans will be provided by banks at low interest rates to take up income-generating activities and help self-help groups to improve economically.
  • Second re-credit and serial re-credit will be provided through affiliated banks to achieve sustainability of the economic activities undertaken by SHGs.
Loan amount
  • First Loan Linkage through Banks – Rs. 50000
  • Second credit link – Rs. 100000
  • Third credit link - Rs. 200000
  • Fourth credit link- Rs. 500000 to 1000000

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel