DOWNLOAD FEBRUARY 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST FEBRUARY 2025
2ND FEBRUARY 2025
- தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்வு / The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20
- 2025 ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் / GST REVENUE COLLECTION IN JANUARY 2025
- 2வது முறையாக யு19 டி20 உலகக்கோப்பை வென்ற இந்தியா மகளிர் அணி / India Women's Team Wins U19 T20 World Cup for the 2nd Time
3RD FEBRUARY 2025
- 2024 - 2025ம் நிதியாண்டில் (ஏப்ரல்-டிசம்பர்), வளர்ச்சிப் பாதையில் கனிமங்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் உற்பத்தி / In the financial year 2024-2025 (April-December), the production of minerals and non-ferrous metals is on a growth trajectory
- இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது / IIT Madras launches India's first cancer genome database
4TH FEBRUARY 2025
- கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார் / Chief Minister M.K. Stalin launched the special website of Kalaignar Karuvoolam and released the Sangam Tamil Calendar
- தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார் / Tamil Nadu 3rd Climate Change Summit - Chief Minister inaugurated
5TH FEBRUARY 2025
- பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சிறிய அளவு தங்கம், எலும்புமுனை கருவி கண்டெடுப்பு / Small amount of gold, bone-pointed tool discovered in excavations at Porpanaikottai
- வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டெடுப்பு / Polishing stone discovered in Vembakkottai Phase 3 excavation
- கார்பன் நீக்கத்திற்கான திறனை மேம்படுத்த ஐஐசிஏ மற்றும் சிஎம்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between IICA and CMAI to enhance capacity for carbon sequestration
6TH FEBRUARY 2025
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல் / US withdrawal from UN Human Rights Council
- தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சுடும் திறனை மேம்படுத்த ரூ.10,147 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Defence Ministry signs Rs 10,147 crore deal to improve Indian Army's shooting capabilities under Atma Sarkar Bharat Mission
7TH FEBRUARY 2025
- வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி கண்டெடுப்பு / A human foot made of baked clay was discovered during the 3rd phase of excavations at Vembakkottai
- ரெப்போ விகிதம் 6.25% - ரிசர்வ் வங்கி அறிவிப்பு / Repo rate 6.25% - Reserve Bank announcement
8TH FEBRUARY 2025
- டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025 / DELHI STATE ASSEMBLY ELECTION RESULT 2025
- இந்திய கடற்படைக்கு 28 இஓஎன்-51 அமைப்புகளுக்காக பிஇஎல் நிறுவனத்துடன் ரூ. 642 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் / Indian Navy signs Rs. 642 crore MoU with BEL for 28 EON-51 systems
9TH FEBRUARY 2025
10TH FEBRUARY 2025
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் / Tamil Nadu Cabinet meeting chaired by Chief Minister M.K. Stalin
- மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா / Manipur Chief Minister Biren Singh resigns suddenly
- பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய விமான மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார் / Defence Minister inaugurates Asia's largest aviation and defence exhibition in Bengaluru
0 Comments