Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு சட்டபேரவையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் / Chief Minister M.K.Stal's separate resolution to implement the Sethu Samudra Project in the Tamil Nadu Legislative Assembly

  • ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 4-ம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது.
  • இந்த நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
  • தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.
  • சேது சமுத்திர திட்டம் தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. சேது சமுத்திர திட்டம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel