Recent Post

6/recent/ticker-posts

கனடா ஓபன் பேட்மின்டன் 2023 / CANADA OPEN BADMINTON 2023

  • கனடாவின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மின்டன் இறுதி ஆட்டம் நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லஷ்யா சென்(21வயது, 19வது ரேங்க்), சீன வீரர் ஷி ஃபெங் லீ(23வயது, 10வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.
  • சீன வீரர் லீயின் சவாலை சமாளித்த சென் அசத்தலாக விளையாடிய 21-18, 21-20 என்ற புள்ளிக்கணக்கில் இறுதி ஆட்டத்தை 2-0 என்ற நேர் செட்களில் வென்ற சென் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
  • மகளிர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்துவை வீழ்த்திய ஜப்பானின் அகனே யாமகுச்சி, இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சோனோக் இன்டனானை வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். பி.வி.சிந்துக்கு 3வது இடம் கிடைத்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel