DOWNLOAD JUNE 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JUNE 2026
- உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம் / Appointment of 5 New Judges to the Supreme Court
- வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் / The Second Woman to be Appointed Directly from the Bar to the Supreme Court Bench
- ஐபிஎல் 2026 - ஆர்சிபி சாம்பியன் / IPL 2026 – RCB Crowned Champions
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் 2026 - இந்திய ஜோடி சாத்விக், சிராக் தங்கம் வென்று வரலாற்று சாதனை / Singapore Open Badminton 2026: Indian Duo Satwik and Chirag Win Gold, Scripting History
2ND JUNE 2026
- ஜல் ஜீவன் மிஷன் 2.0 செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU Signed Between Tamil Nadu and Central Governments for the Implementation of Jal Jeevan Mission 2.0
- 2026 மே மாதத்தில் ரூ. 1,94,000 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் / GST Collection Crosses ₹1,94,000 Crore in May 2026


0 Comments