DOWNLOAD OCTOBER 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST OCTOBER 2024
- 2024 செப்டம்பரில் ரூ. 1.73 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / Rs. 1.73 lakh crore GST collection in month of September 2024
- பிரதமர் மோடியுடன் ஜமைக்கா பிரதமர் சந்திப்பு - 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து / Prime Minister of Jamaica meets PM Modi - 4 agreements signed
2ND OCTOBER 2024
- தூய்மை இந்தியா தினம் 2024ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார் / Prime Minister Shri Narendra Modi participated in Clean India Day 2024
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி நிதி / 5,858 crore fund for 14 flood affected states
- ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ரூ.80,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri. Narendra Modi laid the foundation stone in Jharhand
3RD OCTOBER 2024
- மராத்தி, வங்க மொழி உட்பட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves grant of classical language status to 5 more languages including Marathi, Bengali
- சென்னை 2ம் கட்ட மெட்ரோ திட்டதிற்கு ரூ. 63,246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் / Chennai Phase 2 Metro Project Rs. 63,246 crore approved by Central Government
- நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைய கிருஷோன்னதி யோஜனா (KY) ஆகியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves the PM Rashtriya Krishi Vikas Yojana (PM-RKVY) to promote sustainable agriculture and Krishonnati Yojana (KY) to achieve food security for self sufficiency
- இந்தியா சர்வதேச ஆற்றல் திறன் மையத்தில் சேர அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves India to Join International Energy Efficiency Hub
- இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB)யை அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves and announces Productivity Linked Bonus (PLB) for 78 days to railway employees
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2020-21 முதல் 2025-26 வரை பெரிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை தொழிலாளர் வாரிய ஊழியர்கள்/தொழிலாளர்களுக்கு தற்போதுள்ள உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட வெகுமதி (PLR) திட்டத்தை மாற்றியமைக்க ஒப்புதல் / Cabinet approves modified Productivity Linked Reward (PLR) Scheme for the major ports and dock labour Board employees/workers from 2020-21 to 2025-26
- 2024-25 முதல் 2030-31 வரையிலான சமையல் எண்ணெய்கள் - எண்ணெய் வித்துக்கள் (NMEO-எண்ணெய் வித்துக்கள்) மீதான தேசிய பணிக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet Approves National Mission on Edible Oils – Oilseeds (NMEO-Oilseeds) for 2024-25 to 2030-31
4TH OCTOBER 2024
- புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் / Prime Minister Shri Narendra Modi addressed the Third Kautilya Economic Conference in New Delhi
- தூய்மையான, ஆரோக்கியமான சமுதாயத்திற்கான ஆன்மீகம்' குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு / President's participation in Global Summit on 'Spirituality for a Clean, Healthy Society'
- திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சிபிஐ கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைப்பு / Formation of Inquiry Committee under CBI supervision in Tirupati Lattu case
5TH OCTOBER 2024
- மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி / Prime Minister Narendra Modi launched projects worth Rs 23,300 crore in the state of Maharashtra
- இரானி கோப்பை 2024 / IRANI CUP 2024
6TH OCTOBER 2024
- மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்வு / Chennai Air Show 2024
- விசோராட்ஸ் ஏவுகணை சோதனை வெற்றி / VSHORADS Missile Test Success
7TH OCTOBER 2024
- மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடி சந்திப்பு / President of Maldives Mohamed Muizzu meets Prime Minister Modi
- இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் / Meeting on Left Wing Extremism
8TH OCTOBER 2024
- தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல் / Tamil Nadu cabinet meeting approves 14 new investments
- ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் / Assembly election results for Jammu and Kashmir and Haryana
- தேசிய நெடுஞ்சாலைகளில் வசதியான பயணம் தொடர்பான ஹம்சஃபர் கொள்கை மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டார் / Union Minister Mr. Nitin Gadkari released the Humsafar Policy for comfortable travel on National Highways
- சென்னை ஐஐடியில் இணையப் பாதுகாப்பு மையம் தொடக்கம் / Cyber Security Center Launched at IIT Chennai
9TH OCTOBER 2024
- மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் / Prime Minister Shri Narendra Modi laid foundation stone for various development projects worth Rs.7,600 crore in Maharashtra
- எட்டாவது கூட்டு கடற்படை பயிற்சி - இப்சாமர் / Eighth Joint Naval Exercise - IBSAMAR
- ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of road in Rajasthan and Punjab border areas
- குஜராத் மாநிலம் லோதலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of National Maritime Heritage Complex at Lothal, Gujarat
- இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of Free Enriched Rice Scheme till December 2028
10TH OCTOBER 2024
- லாவோசில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்பு / 21st ASEAN-India Summit held in Laos
- வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1.78 லட்சம் கோடி விடுவிப்பு / Release of Rs 1.78 Lakh Crore from Tax Revenue as Fund Sharing to States
11TH OCTOBER 2024
- 19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார் / Prime Minister Narendra Modi participated in the 19th East Asia Summit
- இரண்டாவது ராணுவத் தளபதிகள் மாநாடு 2024 / Second Army Chiefs Conference 2024
0 Comments