DOWNLOAD JULY 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JULY 2024
- பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல் / Bharatiya Nyaya Sanhita (BNS), Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS) and Bharatiya Satshya Actinyam 3 new criminal laws come into force from today
- மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்தது / Justice who retired to prepare the state education policy. A committee headed by Murugesan submitted the report
2ND JULY 2024
- மருங்கூர் அகழாய்வில் ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுப்பு / Rajaraja Chola period copper coin found in Marungur excavations
- ஜூன் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. (Goods & Services Tax (GST) வசூல் / GST Collection for month of june 2024
- இந்தியா தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சியான மைத்ரீ / India-Thailand joint military exercise Maitri
3RD JULY 2024
- கீழடி அகழாய்வில் மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுப்பு / Discovery of red colored potsherds with fish pattern in underground excavation
- வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை கடந்தது / Sensex crossed 80,000 points for the first time in history
- இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி நோமாடிக் எலிபெண்ட் / India-Mongolia joint military exercise Nomadic Elephant
- உலகின் மிக சக்திவாய்ந்த புதிய வெடிகுண்டை இந்தியா உருவாக்கியது / India has developed the world's most powerful new bomb
- தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ரவிசந்திரன் நியமனம் / Senior IPS officer TV Ravichandran has been appointed as Deputy National Security Adviser
4TH JULY 2024
- ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக 3வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்பு / Hemant Soren sworn in as the new Chief Minister of Jharkhand for the 3rd time
- பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைகளில் அமைச்சரவைக் குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு / The Union Government constituted Cabinet Committees in the fields of Defence, Economy and Parliamentary Affairs
5TH JULY 2024
- 2023-24 நிதியாண்டில் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சாதனை / Annual Defense Logistics Production Achievement in FY 2023-24
- பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024 / UK Parliamentary Election Results 2024
6TH JULY 2024
- ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K.Stalin launched the project Aruyir Anaivarum Uyir Kappom
- ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி / Masoud Pezeshkian wins Iran presidential election
- வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை கண்டெடுப்பு / Bull effigy found in Vembakotta excavations
7TH JULY 2024
- குஜராத்தின் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனையும், நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார் / Union Home Minister Mr. Amit Shah inaugurated Amin PJKP Vidyarthi Bhavan and Modern Pannoku Hospital in Ahmedabad, Gujarat
- சா்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து - பிரிட்டனின் புதிய பிரதமா் அறிவிப்பு / Repeal questionable refugee law - Britain's new Prime Minister announces
8TH JULY 2024
- 3 புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் குழு அமைப்பு - முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு / 3 Committee composition headed by Justice Satyanarayana to amend new criminal laws - Chief Minister MK Stalin orders
- ஆனந்த் திருமணச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் விவாதித்தது / The National Commission for Minorities discussed with the State and Union Territory Governments the implementation of the Anand Marriage Act
9TH JULY 2024
- கடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு / Discovery of Round Chips in Cuddalore Excavation
- ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை / PM Modi talks with Russian President Putin
- நிலைத்தன்மைக்கான வாழ்க்கை முறை என்ற தேசிய இயக்கத்தை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார் / The President launched the National Movement for Sustainable Lifestyle
- தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves India's signing of Biodiversity Convention beyond National Jurisdiction
- ஐசிசியின் 2024 ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது / ICC Player of the Month Award 2024 June
- ரஷ்யாவின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது / Russia's highest award conferred on Prime Minister Narendra Modi
10TH JULY 2024
- தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதன் நியமனம் / Soumya Swaminathan appointed as Principal Advisor, National Tuberculosis Eradication Programme
- இந்தியா, தைவான் இடையே இயற்கை வேளாண் பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் / Agreement on mutual recognition of organic agricultural products between India and Taiwan
- இந்தியா - ரஷியா 9 ஒப்பந்தங்கள் / India - Russia 9 Agreements
- இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான 12 வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டம் / 12th Joint Defense Cooperation Committee meeting between India and UAE
11TH JULY 2024
- மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Tamil Nadu Chief Minister M.K. Stalin started makkalaun muthalvar scheme
- தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ், தனியார் துறைக்கு 7 புதிய திட்டங்களை செயல்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒப்புதல் / Under the Technology Development Fund, Defense Research and Development Agency approves 7 new projects for private sector
12TH JULY 2024
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் / Union Government approves bifurcation of Tamil Nadu Power Generation and Distribution Corporation (TANGEDCO)
- திரிபுரா மாநிலத்தில் ரூ.114.32 கோடி செலவில் 118.756 கிலோ மீட்டர் நீளமுள்ள 42 சாலைகளை அமைக்க ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் / Ministry of Rural Development approves construction of 42 roads with a length of 118.756 km in Tripura State at a cost of Rs.114.32 crore
- அசாம் மாநிலத்தில் 78 சாலைகள், 14 பாலங்கள் கட்ட மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் / Union Ministry of Rural Development approves construction of 78 roads and 14 bridges in Assam
- தேசிய தொழில் வழித்தட வளர்ச்சிக் கழகம், சரக்குப் போக்குவரத்து தரவு சேவை நிறுவனம் மற்றும் குஜராத் உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரியத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் /MoU between National Industrial Corridor Development Corporation, Freight Data Services Corporation and Gujarat Infrastructure Development Board
- ஜூன் 25ம் தேதி இனி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் - மத்திய அரசு / 25th June will henceforth be observed as Constitution Massacre Day - Central Govt
13TH JULY 2024
- மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for various projects worth Rs 29,400 crore in Mumbai, Maharashtra and dedicated the completed projects to the country.
- சில்லறை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு / Retail inflation hits 4-month high
- தூர்வாரப்படும் மணலின் மதிப்பு குறித்த ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஒப்புதல் / Union Ministry of Docks approves research proposal on value of dredged sand
- ஐநாவில் உக்ரைன் தீர்மானம் 99 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிப்பு / 99 countries vote against Russia on Ukraine resolution at UN
14TH JULY 2024
- கீழடியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டெடுப்பு / Found a ram made of ivory at the bottom
- மருங்கூர் அகழாய்வில் பச்சை நிறத்திலான கண்ணாடி மணி கண்டெடுப்பு / Discovery of green colored glass beads in Marungur excavations
- விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் / Barbora Krejcikova wins Wimbledon Grand Slam tennis women's singles title
15TH JULY 2024
- 2024 ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி / India's Total Exports in June 2024
- 2024 ஜூன் மாதத்திற்கான இந்தியாவின் மொத்தவிலைக் குறியீட்டு எண்கள் / India Wholesale Price Index Numbers for June 2024
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் / Wimbledon Tennis Series - Carlos Algarz Champion
- யூரோ 2024 தொடர் - ஸ்பெயின் சாம்பியன் பட்டம் / Euro 2024 Series - Spain Champions
- கோப்பா அமெரிக்கா தொடர் - அர்ஜென்டினா சாம்பியன் / Copa America Series - Argentina Champion
16TH JULY 2024
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆர். மகாதேவன் மற்றும் என்.கோட்டீஸ்வர் சிங் நியமனம் / Supreme Court Judges R. Mahadevan and N. Kotiswar Singh appointed
- தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகள் கூட்டமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் சுகாதார ஆராய்ச்சி தொடர்பான "முன் மருத்துவ கட்டமைப்பு வசதியை" மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார் / Union Minister of State Dr. Jitendra Singh inaugurated Asia's first health research-related "Pre-Clinical Infrastructure Facility" set up under the Pandemic Preparedness Innovations Consortium
17TH JULY 2024
- நிதி ஆயோக் குழுவில் மாற்றம் / Change in Niti Aayog Committee
- பட்டியலின வகுப்பை மாற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / State Government has no power to change Scheduled Caste - Supreme Court Verdict
18TH, 19TH, 20TH & 21ST JULY 2024
- பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு / Finding of copper nails in Polpanaikot excavation
- சென்னானூர் அகழாய்வில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓட்டுகள் கண்டெடுப்பு / Discovery of potsherds inscribed with Tamil script in Chennanur excavations
- மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 'எதிர்காலம் இப்போது' என்ற கருப்பொருளை வெளியிட்டார் / Union Minister Mr Jyotiraditya M Scindia announced the theme of India Mobile Congress 2024 'The Future is Now'
- மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் கனிம ஆய்வு ஹேக்கத்தானை தொடங்கி வைத்தார் / Union Minister of Coal and Mines Mr. Kishan Reddy inaugurated Mineral Exploration Hackathon in Hyderabad
22ND JULY 2024
- தேசிய அளவிலான மின் ஆளுமை விருது 2024 / National Level E-governance Award 2024
- நேபாள நம்பிக்கை வாக்கெடுப்பில் சா்மா ஓலி வெற்றி / Sharma Oli wins Nepal's confidence vote
23RD JULY 2024
24TH JULY 2024
- மருங்கூர் அகழாய்வில் செம்பினாலான அஞ்சனக்கோல் கண்டெடுப்பு / Iron Anjanakola found in Marungur Excavations
- இந்திய போர்க்கப்பல் திரிபுட் அறிமுகம் / Introduction of Indian warship Tribute
- 6-ஜி அணுகு மையங்களை உருவாக்க ஐஐடி ரூர்க்கி மற்றும் மாண்டியுடன் சி-டாட் ஒப்பந்தம் / C-DOT ties up with IIT Roorkee and Mandi to build 6G access hubs
25TH JULY 2024
- குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான பெயர் மாற்றம் / Renaming of two important halls of the President's House
- 5000 கிமீ தூரம் வரையில் துல்லியமாக இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை வெற்றி / Successful test of ballistic missile capable of hitting targets at a distance of 5000 km
- கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Power to State Governments to Tax Mineral Resources - Supreme Court Verdict
26TH JULY 2024
- சூரிய மின் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை / Tamil Nadu record in solar power generation
- ஆசிய பேரிடர் தயார்நிலை மையத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது / India assumed the leadership of the Asian Disaster Preparedness Centre
- சிலை கடத்தலைத் தடுக்க இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் / Agreement between India and USA to prevent smuggling of idols
27TH JULY 2024
- 9-வது நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் 2024 / 9th Niti Aayog Consultative Meeting 2024
- பாரிஸ் நகரில் 33வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியது / The 33rd Olympic Games began in Paris
- இந்தியா - லாவோஸ் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து / 10 agreements signed between India and Laos
28TH JULY 2024
- 12 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசு தலைவர் உத்தரவு / Change of Governors of 12 States - Presidential Order
- பாரிஸ் ஒலிம்பிக் 2024 - இந்தியாவிற்கான முதல் பதக்கம் / Paris Olympics 2024 - First medal for India
- போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் மத்திய அரசின் "மானஸ்" மையம் / Central Government's "Manus" Center for War on Drugs
29TH JULY 2024
- ஒரு அணுசக்தித் துறை ஒரு ஆய்விதழ் என்ற திட்டத்தை அணுசக்தி துறை தொடங்கியுள்ளது / The Department of Nuclear Energy has launched a project called One Nuclear Energy One Research Paper
- இந்திய ராணுவம், இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை மேம்படுத்துவதற்கான மூலதன கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் / Defense Logistics Procurement Committee approves capital procurement projects to enhance capabilities of Indian Army, Indian Coast Guard
- “நீடித்த வாழ்வாதாரத்திற்கு பாரம்பரிய அறிவு” என்பது குறித்த முதலாவது மாநாடு / First Conference on “Traditional Knowledge for Sustainable Livelihood”.
30TH JULY 2024
- கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்திய முதல் மாநிலம் / First state to implement reservation for women in co-operative societies
- சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் / Manu Bhaker created a historic record by winning 2 medals in a single Olympics in independent India
0 Comments