DOWNLOAD APRIL 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST APRIL 2025
- ராணுவத் தளபதிகள் மாநாடு 2025 / ARMY COMMANDERS CONFERENCE 2025
- இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு சிறப்பு தபால் தலையை வெளியிட்டார் / President Draupadi Murmu releases special postage stamp on the 90th anniversary of the Reserve Bank of India
2ND APRIL 2025
- தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேறியது / Katchatheevu recovery resolution passed in Tamil Nadu Assembly
- தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.2,106 கோடி கடன் / Japan International Cooperation Agency provides Rs. 2,106 crore loan for Phase 3 of Tamil Nadu Investment Promotion Program
- வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி / Gold bead found in Vembakkottai excavation
- 2025 மார்ச் மாத GST வரி வசூல் / GST tax collection for the month of March 2025
3RD APRIL 2025
- பிரதமரின் தாய்லாந்து பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் / Agreements signed during the Prime Minister's visit to Thailand
- ஐந்து மாநிலங்களில் ஊரக வளர்ச்சியை ஊக்கப்படுத்த 15-வது நிதி ஆணையத்தின் ரூ. 1,440 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது / The Central Government has released Rs. 1,440 crore grant from the 15th Finance Commission to promote rural development in five states
- ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம் / Poonam Gupta appointed as Deputy Governor of Reserve Bank of India
- மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மக்களவையில் நிறைவேற்றம் / Lok Sabha passes bill to impose President's rule in Manipur
- வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / Waqf Amendment Bill passed in Lok Sabha
4TH APRIL 2025
- தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார் / Prime Minister participated in the 6th BIMSTEC Summit held in Thailand
- தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றி / Medium-range surface-to-air missile test successful
- மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம் / Waqf Bill passed in Rajya Sabha
- விமானப் பொருட்களின் நலன் பாதுகாப்பு மசோதா 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது / Aviation Goods Welfare Protection Bill 2025 passed in Parliament
- 2024-25 முதல் 2028-29 வரையிலான நிதியாண்டுகளுக்கு இரண்டாம் கட்ட துடிப்பான கிராமங்கள் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves second phase of Vibrant Villages Scheme for financial years 2024-25 to 2028-29
- ரயில்வேத் துறையில் நான்கு பல்வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves four multi-track projects in the railway sector
5TH APRIL 2025
- 9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு / Tamil Nadu hits new high in economy with 9.69% growth
- இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.522.34 கோடி / Rs. 522.34 crore for Tamil Nadu as natural disaster relief fund
- இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து / India-Sri Lanka sign agreements
- ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை 2025 / ISSF World Cup 2025
- இலங்கையின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது / Prime Minister Modi conferred with Sri Lanka's highest civilian award, the Mitra Vibhushan Award
6TH APRIL 2025
- உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Ooty Government Medical College Hospital inaugurated by Chief Minister Stalin
- ராமேஸ்வரம் பாம்பன் இடையே புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் / PM Modi inaugurates new Pamban Bridge between Rameswaram and Pamban
7TH APRIL 2025
8TH APRIL 2025
9TH APRIL 2025
- தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் / Agreement between the Government of Tamil Nadu and Dixon Technologies
- ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு - இந்திய ரிசர்வ் வங்கி / Repo rate cut by 0.25% - Reserve Bank of India
- பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் மரைன் ஜெட் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves purchase of 26 Rafale Marine jets from France
- பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் துணைத் திட்டமாக 2025-2026 காலகட்டத்தில் நீர்பிடிப்பு பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மையை நவீனப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved the development of catchment areas and modernization of water management during 2025-2026 as a sub-programme of the Prime Minister's Agriculture Irrigation Scheme
- பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ரூ.1878.31 கோடி மதிப்பீட்டில், ஜிராக்பூர் புறவழிச்சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved the construction of a 6-lane highway connecting Zirakpur bypass in Punjab and Haryana at an estimated cost of Rs. 1878.31 crore
- ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி செலவில் திருப்பதி-பாகலா-காட்பாடி ஒருவழி ரயில் பாதையை (104 கிலோமீட்டர்) இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves doubling of Tirupati-Bhagala-Katpadi single-track railway line (104 km) in Andhra Pradesh and Tamil Nadu at a cost of Rs. 1,332 crore
10TH APRIL 2025
11TH APRIL 2025
- உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார் / Prime Minister Narendra Modi laid the foundation stone for development works worth Rs 3,880 crore in Varanasi, Uttar Pradesh, and also inaugurated completed projects
- எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து நீண்ட தூர கிளைடு குண்டு சோதனை வெற்றி / Su-30 MKI successfully tests long-range glide bomb
- இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் பிப்ரவரி மாதத்தில் 2.9% வளர்ச்சி / India's industrial production index grows 2.9% in February
12TH APRIL 2025
- 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு / Tamil Nadu Gazette announces that all 10 bills have become laws
- மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு - குடியரசுத் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு / Decision on state bills within 3 months - Supreme Court deadline for the President
13TH APRIL 2025
14TH APRIL 2025
- நாட்டிலேயே முதல்முறை இணையத்தில் லோக் அதாலத் சேவைகள் கேரளா அறிமுகம் / Kerala introduces online Lok Adalat services for the first time in the country
- கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் கார்பன் வரி விதிக்க இந்தியா ஆதரவு / India supports carbon tax on shipping companies
- ட்ரோன்களை அழிக்கும் லேசா் ஆயுத அமைப்பு சோதனை வெற்றி / Laser weapon system to destroy drones successfully tested
- உலகக் கோப்பை வில்வித்தை 2025 - இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி / Archery World Cup 2025 - Gold, Silver for India
15TH APRIL 2025
- தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி - தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin presented a resolution on state autonomy in the Tamil Nadu Assembly
- இந்தியாவில் மார்ச் 2025 மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண் / Wholesale Price Index in India for the month of March 2025
- ஐசிசியின் மார்ச் 2025 மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் / Shreyas Iyer wins ICC Player of the Month award for March 2025
16TH APRIL 2025
- தமிழக அரசாணைகள், சுற்றறிக்கை குறிப்புகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு / Tamil Nadu government orders, circulars to be published only in Tamil - Tamil Nadu government order
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் / Vice-Chancellors' consultative meeting chaired by Chief Minister M.K. Stalin
- 2023-24 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில்(2024-25) ஒட்டுமொத்த ஏற்றுமதி 5.50 சதவீதம் உயர்வு / Overall exports increased by 5.50 percent in the last financial year (2024-25) compared to the financial year 2023-24
- நாட்டின் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு / The country's retail inflation falls to a 6-year low
- இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி டஸ்ட்லிக்-6 / India-Uzbekistan joint military exercise Dustlik-6
17TH APRIL 2025
- சிஃபி டெக்னாலஜீஸ் அதிநவீன தரவு மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Tamil Nadu Chief Minister Stalin inaugurates Sify Technologies state-of-the-art data center
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20வது அமைச்சரவைக் கூட்டம் / Tamil Nadu Chief Minister M.K. Stalin chairs 20th Cabinet meeting
- மாற்றுத்திறனாளிகளை நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவு தமிழக சட்டசபையில் அறிமுகம் / Government Amendment Bill to make differently-abled members members through nomination introduced in Tamil Nadu Assembly
18TH APRIL 2025
- வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி / Tamil Nadu Coastal Regulatory Management Authority approves project to provide natural gas through pipeline to homes
- உலக நினைவகப் பதிவேட்டில் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் சேர்ப்பு / Inclusion of the Srimad Bhagavad Gita and the Natya Shastra of Sage Bharata in the Memory of the World Register
0 Comments