DOWNLOAD AUGUST 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST AUGUST 2026
- ஆந்திராவில் ரூ. 18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் / PM Modi Lays Foundation Stone for Projects Worth ₹18,000 Crore in Andhra Pradesh
- 2026 ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் - ரூ.2.11 லட்சம் கோடி / GST Collection in July 2026 is ₹2.11 Lakh Crore
- மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு ரூ.1,09,019 கோடியை வரிப் பகிர்வுத் தொகையை விடுவித்தது / Central Government releases ₹1,09,019 crore in tax devolution to 28 states
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 - 9வது நாள் / Commonwealth Games 2026 – Day 9
2ND AUGUST 2026
- 23வது காமன்வெல்த் போட்டி 2026 - 10வது நாள் / 23rd Commonwealth Games 2026 – Day 10
- அஜித் தோவலுக்கு திலகர் தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார் / Union Home Minister Amit Shah presents the Tilak National Award to Ajit Doval
3RD AUGUST 2026
- உடல் உறுப்பு தானத்தில் மீண்டும் 'தமிழகத்திற்கு' முதலிடம் / Tamil Nadu Secures Top Spot in Organ Donation Again
- சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / Lok Sabha Passes Bill to Increase Number of Supreme Court Judges
4TH AUGUST 2026
5TH AUGUST 2026
6TH AUGUST 2026
- தேசிய ஒருங்கிணைந்த உயிரி எரிவாயு திட்டம் ‘கோபர்தன்’- மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves National Integrated Biogas Programme ‘GOBARdhan’
- அசாமில் பைஹாடா சரியாலிலிருந்து தேஜ்பூர் வரை ரூ 8,970.20 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Four-Laning of the Baihata Chariali to Tezpur Section in Assam at a Cost of ₹8,970.20 Crore
7TH & 8TH AUGUST 2026
- தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் / Felix Gerald appointed as Chairman of the Tamil Nadu Minorities Commission
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் / A.P. Tamim Ansari appointed as Chairman of the Tamil Nadu Minorities Economic Development Corporation
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் / Appointment of 15 new judges to the Madras High Court – President Droupadi Murmu gives approval
- பாகிஸ்தான், சவுதி மற்றும் துருக்கி இடையே கூட்டுப்பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து / Joint defense agreement signed between Pakistan, Saudi Arabia, and Turkey
- எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / MSME Development Amendment Bill passed in Lok Sabha
- யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / Bill to levy charges on UPI transactions passed in Lok Sabha
9TH AUGUST 2026
10TH AUGUST 2026
- தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் / Tamil Thai Valthu separate resolution passed unanimously in the Assembly
- நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு / Increase in paddy, sugarcane incentives - CM announces in the assembly
11TH AUGUST 2026
- எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் / Resolution Passed in Tamil Nadu Assembly Against FCRA Bill
- நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் / Resolution Passed in Tamil Nadu Assembly Against NEET
- மக்களவையில் 'கேரளம்' பெயர் மாற்றச் சட்ட மசோதா நிறைவேற்றம் / Bill to Rename State as 'Keralam' Passed in Lok Sabha
12TH AUGUST 2026
- எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.828 கோடி விடுவித்து அரசாணை / Government Order Issued to Release ₹828 Crore for MLA Constituency Development Fund
- தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் / Resolution Against Constituency Delimitation Passed in Tamil Nadu Assembly
- FCRA மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு / FCRA Bill Referred to Joint Committee


0 Comments