DOWNLOAD DECEMBER 2023 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFARIS IN TAMIL & ENGLISH PDF
1ST DECEMBER 2032
- அயோத்திதாசர் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin inaugurated the Ayodhithasar Mandir
- பருவநிலை உச்சி மாநாடு 2023 / Climate Summit 2023
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் என்.டி.டி.எஃப் உடன் என்.எல்.சி.ஐ.எல் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU with Tamil Nadu Skill Development Corporation, NTDF and NLCIL
2ND DECEMBER 2023
- நவம்பர் 2023 மாத ஜிஎஸ்டி வருவாய் / GST REVENUE FOR MONTH OF NOVEMBER 2023
- சூரியக் காற்று அளவீடுப் பணியை தொடங்கியது 'ஸ்விஸ்' கருவி - இஸ்ரோ / Solar Wind Measurement Mission started by Swiss Instrument by ISRO
3RD DECEMBER 2023
- ஐநாவின் சிஏசி நிர்வாக குழுவில் இந்தியா தேர்வு / INDIA ELECTED FOR UN CAC EXECUTIVE COMMITTEE
- தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் 2023 / State Election Results 2023 including Telangana, Madhya Pradesh, Rajasthan, Chhattisgarh
4TH DECEMBER 2023
- சர்வதேச கடல்சார் அமைப்பு - இந்தியா மீண்டும் தேர்வு / International Maritime Organization – India reelected
- மிசோரம் மாநில தேர்தல் முடிவு 2023 / MIZORAM ELECTION RESULT 2023
5TH DECEMBER 2023
- தபால் அலுவலக சட்டத்துக்கு மாற்றான மசோதா நிறைவேறியது / Amendment of Post Office Bill Act 2023
- இந்திய இராணுவ யோசனை & கண்டுபிடிப்பு போட்டி மற்றும் கருத்தரங்கு 2023 / Indian Army Idea & Innovation Competition and Seminar 2023
6TH DECEMBER 2023
- விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான் / IRAN SENT ANIMAL TO SPACE
- கென்யாவுக்கு இந்தியா ரூ.2,084 கோடி கடனுதவி - பிரதமா் மோடி அறிவிப்பு / India to provide Rs 2,084 crore loan to Kenya - Prime Minister Modi announced
- இந்தியா கென்யா இடையே 5 ஒப்பந்தங்கள் கையொப்பம் / 5 agreements signed between India and Kenya
- 2024-2027 கல்வியாண்டிற்கான அங்கீகார நடைமுறைக் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது / AICTE has released the accreditation procedure manual for the academic year 2024-2027
- இதய, நுரையீரல் புத்துயிர் (சிபிஆர்) நடைமுறை குறித்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு இயக்கம் / A nationwide public awareness campaign on the practice of Cardiopulmonary Resuscitation (CPR)
- ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம் 2023 / JAMMU KASHMIR RESERVATION ACT 2023
7TH DECEMBER 2023
- தெலங்கானா முதலமைச்சரானார் ரேவந்த் ரெட்டி / Revanth Reddy became the Chief Minister of Telangana
- புயல் பாதிப்பு தமிழக அரசுக்கு ரூ.450 கோடி - மத்திய அரசு அறிவிப்பு / 450 crore to Tamil Nadu due to storm damage - Central Government announcement
- குறுகிய தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான அக்னி-1 வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது / Short-range intercontinental ballistic missile Agni-1 was successfully test-fired
8TH DECEMBER 2023
- திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் / Trinamool MP Mahua Moitra sacked
- மிசோரம் முதல்வராக பதவியேற்றார் லால்துஹோமா / Lal Duhoma sworn in as Chief Minister of Mizoram
- உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023ஐப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the Uttarakhand Global Investors Conference 2023
- மத்திய அமைச்சரவையில் மாற்றம் / RESHUFFLE IN UNION CABINET
- முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 ஐ டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated the first India Art, Architecture and Design Festival 2023 at Red Fort, Delhi
- ரூ. 5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை - ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு / Upto 5 Lakh UPI Transaction - RBI New Notification
- மீன்வள பல்கலைக்கு புதிய துணை வேந்தர் நியமனம் / New Vice-Chancellor appointed for University of Fisheries
9TH DECEMBER 2023
- இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானம் நிராகரித்த அமெரிக்கா / The United States rejected the resolution that Israel brought to the UN to stop the war with Hamas
- மருத்துவர் வி.மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா விருது / Lashmipath Singhania Award to Dr. V. Mohan
- மிக்ஜம் வெள்ள நிவாரணம் அறிவிப்பு / Mijam flood relief announcement
10TH DECEMBER 2023
- தீயணைப்புப் படை வீராங்கனைகளாக முதல்முறையாக பெண்கள் / First female firefighter of Bangladesh
- மகாத்மா காந்தி சிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார் / Defense Minister Rajnath Singh inaugurated the statue of Mahatma Gandhi
11TH DECEMBER 2023
- 2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது / A notification has been issued to make it mandatory to install air-conditioning system in the driver's compartment of motor vehicles of N2 and N3 types manufactured from 1st October 2025
- 73-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடர் / 73rd National Senior Basketball Championship Series
- ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Article 370 which gives special status to Jammu and Kashmir will be revoked - Supreme Court Verdict
12TH DECEMBER 2023
- முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் 12 சதவீத வளா்ச்சி / 12 percent growth in key infrastructure sectors
- பிபர்ஜோய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் / Union Home Ministry approves Rs 338.24 crore financial assistance for Cyclone Bibarjoy-hit Gujarat
13TH DECEMBER 2023
- போலந்து புதிய பிரதமராக டொனால்டு டஸ்க் பதவியேற்பு / Donald Tusk sworn in as Poland's new prime minister
- மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்கள் பதவியேற்பு / Madhya Pradesh and Chhattisgarh Chief Ministers sworn in
- புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக்கீடு - மக்களவையில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம் / 33% reservation for women in Puducherry, Jammu and Kashmir - Passing of two bills in Lok Sabha
- தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் / Election Commissioners Appointment Bill Passed in Rajya Sabha
14TH DECEMBER 2023
- புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு - பருவநிலை மாநாட்டில் 200 நாடுகள் ஒப்பந்தம் / Reducing Fossil Fuel Use - 200 Nations Agree on Climate Change Conference
- தூய்மை இந்தியா திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி 200 மில்லியன் டாலர்கள் கடனுதவி / Asian Development Bank lends 200 million dollars for Clean India project
- ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழாவை மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார் / Union Minister Mr. Arjun Munda inaugurated the ASEAN-India Small Grains Festival
- தெலங்கானாவில் சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா 2023 மாநிலங்களவையில் நிறைவேறியது / Rajya Sabha passes Central Universities (Amendment) Bill 2023 to set up Sammakka Charaka Central Tribal University in Telangana
- இலங்கைக்கு மேலும் கடன் சர்வதேச நிதியம் ஒப்புதல் / International Fund approves more loans to Sri Lanka
15TH DECEMBER 2023
- ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு / Bhajanlal Sharma sworn in as Chief Minister of Rajasthan
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 6.7% - ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு / India's growth in current fiscal year 6.7% - Asian Development Bank forecast
- இந்திய ராணுவத்திற்கு 10 ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் ஃப்யூஸ்களை வாங்க பெல் நிறுவனத்துடன் ரூ.5,336.25 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defense signs Rs 5,336.25 crore deal with BHEL for 10-year supply of electronic fuses for Indian Army
16TH DECEMBER 2023
- ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி / Missile attack test by unmanned aerial vehicle successful
- நீரியல் துறை ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியது / Maldives withdrew from the Hydrological Agreement
17TH DECEMBER 2023
- உலகிலேயே மிகப்பெரிய வைரச் சந்தையை திறந்துவைத்த பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated the largest diamond market in the world
- காசி தமிழ் சங்கமம் 2023-ஐப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Kashi Tamil Sangam 2023 was inaugurated by Inaugurated by Prime Minister Mr. Narendra Modi
- விஜய் ஹசாரே டிரோபி 2023 / VIJAY HAZARE TROPHY 2023
18TH DECEMBER 2023
- மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Tamil Nadu Chief Minister M.K. Stalin launched the Chief Minister with People programme ( Makkalutan Muthalvar Thittam)
- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the Swarved Mahamandir in Varanasi, Uttar Pradesh
- வாராணசி தில்லி இடையே 2வது வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / PM Modi inaugurated the 2nd Vande Bharat train between Varanasi and Delhi
19TH DECEMBER 2023
- கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் 2023-ல் பாரா தடகள வீரர்களுக்கான ஆதரவை மேம்படுத்த கேலோ இந்தியா மற்றும் ஸ்வயம் இணைந்துள்ளன / Khelo India and Swayam join hands to enhance support for Para athletes at Khelo India Para Games 2023
- தபால் அலுவலக மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் / Post Office Bill Passed in Parliament
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச செலாவணி நிதியம் பாராட்டு / International Monetary Fund praises India's economic growth
20TH DECEMBER 2023
- பாதுகாப்பு அமைச்சகம், மசாகான் டாக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் / Contract with Ministry of Defence, Mazagon Dockyard
- மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன / All three Criminal Bills were passed in the Lok Sabha
21ST DECEMBER 2023
- 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் / Allotment of additional portfolios to 2 Ministers - Governor's immediate approval of CM Stalin's recommendation
- மாநிலங்களவையிலும் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் தொலைத்தொடர்பு மசோதா நிறைவேறியது / The Rajya Sabha also passed the Telecommunication Bill & Bill regulating the appointment of Chief Election Commissioner, Election Commissioners
22ND DECEMBER 2023
- மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு / The central government released the tax distribution to the states
- லீப் எரிக்சன் லூனார் 2023 / LEIF ERIKSON LUNAR PRIZE 2023
- பத்திரிகை பதிவு நடைமுறையை எளிதாக்கும் மசோதா நிறைவேற்றம் / Passage of bill to facilitate press registration procedure
23RD DECEMBER 2023
- விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன் - தமிழக அரசு அறிவிப்பு / Rs 1,500 crore interest-free loan to farmers - Tamil Nadu government announcement
- 2023 ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் உள்நாட்டு நிலக்கரி / Domestic Coal in April - November 2023
24TH DECEMBER 2023
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் - மத்திய அரசு நடவடிக்கை / Suspension of Wrestling Federation of India - Central Govt Notification
- இம்பால் ஒய் - 12706 போர் கப்பல் கடற்படையில் இணைப்பு - பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார் / Imphal Y - 12706 Consolidation in Naval Fleet - Inaugurated by Defense Minister Mr. Rajnath Singh
25TH DECEMBER 2023
- சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான 'மெட் டெக் மித்ர'-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் / Union Health Minister Dr. Mansukh Mandavia launched 'Med Tech Mitra', an initiative to improve healthcare solutions, through a video presentation
- தேசிய சீனியா் பாட்மின்டன் போட்டி 2023 / NATIONAL SENIOR BADMINTON CHAMPIONSHIP 2023
26th DECEMBER 2023
- 3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் / 3 President approves new criminal reforms laws
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு என்.எல்.சி இந்தியா நிறுவனம் ரூ.4.30 கோடி நன்கொடை வழங்கியது / NLC India donated Rs 4.30 crore to the Chief Minister's Relief Fund for the flood-affected people of Tamil Nadu
- யூ-டியூப்பில் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி / PM Modi is the first world leader to reach 2 crore subscribers on YouTube
27TH DECEMBER 2023
- 2024-ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves minimum support price for copra coconut for 2024 season
- இந்தியா- இத்தாலி இடையே குடிபெயர்வு மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves India-Italy Migration and Transit Agreement
- நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves opening of Indian Consulate in Auckland, New Zealand
- பிரசார் பாரதி, மலேசியாவின் ரேடியோ டெலிவிஷன் மலேசியா (ஆர்டிஎம்) இடையே ஒலிபரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், மலேசியாவும் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves signing of MoU between India and Malaysia for Broadcasting Cooperation between Prasar Bharati, Radio Television Malaysia (RTM) of Malaysia
- ரூ.155 கோடியில் ஆயிரம் புதிய வகுப்பறை கட்டடங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா் / 1000 new classroom buildings at Rs 155 crore - CM Stalin inaugurated
- சொந்த வாகனம் இல்லாமலேயே ஓட்டுநா் உரிமம் பெறலாம் - புதிய திட்டத்தை தொடங்கி வைத்தாா் முதல்வா் ஸ்டாலின் / One can get a driving license without owning a vehicle - CM Stalin launched a new scheme
28th DECEMBER 2023
- ஃபட்டா-2 ஏவுகணை - பாகிஸ்தான் வெற்றிகர சோதனை / Fatah 2 Missile - Pakistan's successful test
- திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves upgradation and widening of 135 km Gowai-Harina road in Tripura
- பீகாரின் திகாவையும் சோனேபூரையும் இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே 4.56 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலம் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of 4.56 km 6-lane bridge across river Ganga to connect Bihar's Thika and Sonepur
- கொலீஜியம் அமைப்பில் புதிய நீதிபதி நியமனம் / Appointment of new judge in collegium system
29TH DECEMBER 2023
- லடாக்கில் ரூ.1170.16 கோடி மதிப்பிலான 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஒப்புதல் / Union Minister Mr. Nitin Gadkari approves 29 road projects worth Rs.1170.16 crore in Ladakh
- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார் / Union Health Minister Dr. Mansukh Mandaviya laid the foundation stone for the intensive care units and laboratory buildings of the government hospital in Vijayawada, Andhra Pradesh.
30TH DECEMBER 2023
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் / Chief Minister Stalin inaugurated Klambakkam Bus Stand
- 6 வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் / Prime Minister flagged off 6th Vande Bharat trains
- அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி / PM Modi inaugurated Maharishi Valmiki International Airport in Ayodhya
31ST DECEMBER 2023
- தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் / Joint Director Fire Department Priya Ravichandran appointed as IAS officer
- டாக்டர் அரவிந்த் பனகாரியாவைத் தலைவராகக் கொண்டு பதினாறாவது நிதிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது / The Central Government has constituted the Sixteenth Finance Commission headed by Dr. Arvind Panagariya
0 Comments