DOWNLOAD FEBRUARY 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFARIS IN TAMIL & ENGLISH PDF
1ST FEBRUARY 2024
- பதினாறாவது நிதிக்குழு உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது / The government has appointed the members of the sixteenth finance committee
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டி 2024 / KHELO INDIA GAMES 2024
- ராம்சர் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த இரு இடங்கள் சேர்ப்பு / Two places belonging to Tamil Nadu have been added to the Ramsar list
- தூத்துக்குடியில் ரூ.2500 கோடி முதலீடு - ஸ்பெயின் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் / 2500 crore investment in Thoothukudi - Tamil Nadu government signs agreement with Spanish company
- ஜனவரி 2024 மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் / GST Tax Revenue for the month of January 2024
- மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - 2025 / Union Interim Budget 2024 - 2025
- இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves signing of Bilateral Investment Agreement between India and UAE
- 2009 மே முதல் 2015 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயுவை உரத்திற்கு வழங்க சந்தைப்படுத்தல் விகிதத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves marketing rate for supply of domestic gas for fertilizer during May 2009 to November 2015
- கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of fund for development of animal husbandry infrastructure
- பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்த்யோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரைக்கான மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves sugar subsidy for Antyodaya Annayojana family cardholders under Public Distribution Scheme
- ஆடைகள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கான மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளின் தள்ளுபடியைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves continuation of waiver of state and central taxes and duties on exports of garments, readymade garments
2ND FEBRUARY 2024
- ஜார்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்பு / Chambhai Soren sworn in as Chief Minister of Jharkhand
- 5 காப்புக் காடுகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை / Tamil Nadu government decree declaring 5 protected forests as sanctuaries
3RD FEBRUARY 2024
- ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் / PM Modi lays foundation stone for various projects in Odisha
- பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜிநாமா / Punjab Governor Banwarilal Purohit resigns
- எல்.கே.அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிப்பு / 'Bharat Ratna' award announcement to LK Advani
- காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister launches Commonwealth Legal Education Association Commonwealth Solicitors and Chief Legal Advisers Conference 2024
4TH FEBRUARY 2024
- அசாம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi launched development projects worth Rs 11,600 crore in Guwahati, Assam
- டிசம்பா் மாத தொழிலக உற்பத்தி குறியீட்டு எண் / December industrial production index
- ஐஎன்எஸ் சந்தாயக் ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு / INS Sandhayak survey vessel attached to Indian Navy
5TH FEBRUARY 2024
- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி / Sambhai Soren Govt Wins Jharkhand Assembly Trust Vote
- இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது / Grammy Award for Shakti band from India
6TH FEBRUARY 2024
- எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து / Agreement for investment of Rs 540 crore with Edipan - Signed in the presence of Chief Minister M.K.Stalin
- உணவுப் பாதுகாப்பு, தர ஒழுங்குமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான திருத்தங்களுக்கு உணவு ஆணையத்தின் 43-வது கூட்டத்தில் ஒப்புதல் / 43rd meeting of Food Commission approves amendments to regulate food safety and quality regulations
- கோவாவில், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா - 2047 திட்டத்தில் ரூ.1330 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் / In Goa, the Prime Minister launched projects worth Rs.1330 crore under the Developed India, Developed Goa - 2047 programme
- ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார் / The Prime Minister inaugurated the Integrated Marine Adaptation Training Center at ONGC
- இந்தியா எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் தொடங்கிவைத்தார் / Prime Minister inaugurated India Energy Week 2024
- வானில் உள்ள இலக்குகளை அழிக்க வல்ல அதிவேக 'அபியாஸ்' ஏவுகணை சோதனை வெற்றி / High-speed 'Abhyas' missile capable of destroying aerial targets successfully test-fired
7TH FEBRUARY 2024
- ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு - மக்களவையில் மசோதா நிறைவேற்றம் / OBC reservation in local bodies of Jammu and Kashmir - Bill passed in Lok Sabha
- கிலோ ரூ.29-க்கு ‘பாரத் அரிசி’ விற்பனை தொடக்கம் / Sale of 'Bharat Rice' starts at Rs.29 per kg
- ஆந்திரம், ஒடிஸா மாநில எஸ்.சி., எஸ்.டி. பட்டியலில் மாற்றம் செய்வதற்கான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் / Andhra, Odisha State SC, ST. Bills to amend the list will be passed in the Rajya Sabha
8TH FEBRUARY 2024
- உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம் / Passage of General Civil Code Bill in Uttarakhand Assembly
- வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பை மத்திய அரசு திருத்தியுள்ளது / The central government has revised the wheat stock limit for traders/wholesalers, retailers, mass retailers and processors
9TH FEBRUARY 2024
- முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு / Announcement of Bharat Ratna award to former Prime Ministers Saransingh, Narasimha Rao, Tamil Nadu agronomist MS Swaminathan
- விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க சேமிப்புக் கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Warehouse Development Regulatory Authority and Punjab & Sind Bank to provide low interest loans to farmers
- மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved the extension of Fisheries and Aquaculture Infrastructure Development Fund
- பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Prime Minister's Matsya Kisan Samriti Sah scheme
- கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்திய ரயில்வேயில் 6 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 6 projects in Indian Railways to reduce carbon emissions
10TH FEBRUARY 2024
- ஆதி மஹோத்சவம் எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the tribal festival known as Adi Mahotsavam
- ஜம்மு-காஷ்மீா் சாா்ந்த 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் / Passage of 3 bills related to Jammu and Kashmir in Parliament
- போட்டித் தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை - மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம் / 10 years imprisonment for irregularities in competitive tenders - Bill passed in Rajya Sabha
11TH FEBRUARY 2024
- ஸ்வாதி ('SWATI') என்ற தளம் புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது / The site SWATI was launched in New Delhi
- 2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் / Direct Tax Collection for FY 2023-24
- ஆசிய கோப்பை கால்பந்து 2023 - மீண்டும் பட்டத்தை வென்றது கத்தார் அணி / AFC Asian Cup 2023 - Qatar wins the title again
12TH FEBRUARY 2024
- மொரீஷியஸ் பிரதமருடனும் இலங்கை அதிபருடனும் இணைந்து யுபிஐ சேவைகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister launched the UPI services along with the Prime Minister of Mauritius and the President of Sri Lanka
- மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் ரூ. 7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் / In Jabua, Madhya Pradesh, The Prime Minister dedicated various development projects worth 7,300 crores to the country and laid foundation stones for new projects.
- வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கினார் / The Prime Minister presented the appointment letters to the new recruits in government departments and organizations at the employment function
- பா்கூா் ஆராய்ச்சி மையத்துக்கு நாட்டு மாடு இன பாதுகாப்பு விருது / Country cow breed conservation award for Bakhoor research center
- யு19 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா / Australia won the U19 World Cup
- சர்வதேச குத்துச்சண்டை 75வது சீசன் - ஸ்டிரான்ட்ஜா / International Boxing 75th Season - Strandja
13TH FEBRUARY 2024
- செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா / Senthil Balaji resigns as minister
- அபுதாபியில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யான் / Prime Minister Modi and President Al Nahyan launched the UPI service in Abu Dhabi
- ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் / First West Indies player to win ICC Player of the Year award
14TH FEBRUARY 2024
- உலக அரசுகள் உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் பங்கேற்றார் / The Prime Minister participated in the World Summit of Governments 2024
- ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்கள் - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் / Resolutions against One Country One Election, Constituency Reorganization - Unanimous passage in the Assembly
- வீடுகளில் சூரிய மின்சக்தி தயாரிக்கும் குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் - பிரதமரின் திட்டம் தொடக்கம் / 300 units of free electricity for households producing solar power at home - Prime Minister's scheme launched
- இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே 8 ஒப்பந்தங்கள் - பிரதமா் மோடி அதிபா் முகமது முன்னிலையில் கையொப்பம் / 8 agreements between India and UAE - signed by PM Modi in the presence of Aadib Mohammad
- கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு 463 நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ஏவெய்ல் நிறுவனத்துடன் ரூ.1,752 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் / 1,752 crore contract with Avail to buy 463 stabilized remote control guns for Navy and Coast Guard
- 2024 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் / Wholesale Price Index Numbers in India for January 2024
15TH FEBRUARY 2024
- பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.1756 கோடி முதலீட்டில் 300 மெகாவாட் பார்சிங்சார் சூரிய மின் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் / Prime Minister Shri Narendra Modi lays foundation stone for 300 MW Parsingsar Solar Power Plant with an investment of Rs.1756 Crore
- அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated Abu Dhabi's first Hindu temple
- தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு / Electoral Bond Scheme Illegal - Supreme Court Constitutional Bench Ruling
16TH FEBRUARY 2024
- ஹரியானா மாநிலம் ரேவாரியில் ரூ.9,750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் / At Rewari in Haryana, the Prime Minister dedicated various development projects worth over Rs 9,750 crore to the country and laid foundation stones for new projects
- டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை / Ashwin's record of taking 500 wickets in Test matches
- ரூ.84,560 கோடி ராணுவபொருள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் / Defense Ministry approves Rs 84,560 crore purchase of military equipment
- ரிசர்வ் வங்கி - நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையே UPI-NPI இணைப்புக்கு ஒப்பந்தம் / Agreement between Reserve Bank - Nepal Rastra Bank for UPI-NPI linkage
17TH FEBRUARY 2024
- இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது / INSAT - 3DS satellite launched into space
- என்.டி.பி.சி உடன் நால்கோ மின் விநியோகத்திற்கான ஒப்பந்தம் / NALCO power supply agreement with NTPC
18TH FEBRUARY 2024
- 2024 - 2025 தமிழக பட்ஜெட் லோகோ வெளியீடு / 2024 - 2025 Tamil Nadu Budget Logo Release
- ஆசிய பேட்மிண்டன் 2024 - முதல் முறையாக இந்தியா சாம்பியன் / Asia Badminton 2024 - India champions for the first time
19TH FEBRUARY 2024
- உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / The Prime Minister laid the foundation stone of Sri Kalki Temple in Sambhal, Uttar Pradesh
- மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் (ஓஎன்டிசி) மீன்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் / Fisheries MoU with Transparent Framework for Digital Trade (ONDC) in presence of Union Minister Mr. Parshottam Rupala
20TH FEBRUARY 2024
- மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - சட்டசபையில் நிறைவேற்றம் / 10 percent reservation for Maratha community - passed in assembly
- ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi launched various development projects worth Rs 32,000 crore in Jammu and Kashmir
- வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு இந்தியா 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி / India to finance 1 million dollars for poverty alleviation programme
- சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்சநீதிமன்றம் தீர்ப்பு / Aam Aadmi Party wins Chandigarh Mayoral Election - Supreme Court Verdict
- ஜே.பி. நட்டா, எல். முருகன் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு / JP Natta, L. Murugan elected as Rajya Sabha members
21ST FEBRUARY 2024
- இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவி கடனாக ஜப்பான் வழங்குகிறது / Japan to provide 232.209 billion Japanese Yen as Official Development Assistance Loan for nine projects in various sectors in India
- கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி / Cryogenic engine test success
22ND FEBRUARY 2024
- 2024-25 சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves minimum source price to be paid by sugar mills for procurement of cane during 2024-25 sugar season (October-September)
- விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves amendment in Foreign Direct Investment Policy in space sector
- தேசிய கால்நடை இயக்கத்தில் கூடுதல் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves additional measures in National Animal Movement
- 2021-26-ம் காலகட்டத்திற்கான வெள்ள மேலாண்மை, எல்லைப் பகுதிகள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Flood Management, Border Areas Scheme for 2021-26
- பள்ளிக்கல்வித் துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Department of School Education and Shiv Nadar Foundation
- "பெண்களின் பாதுகாப்பு" குறித்த ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்தும் முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves proposal to implement Integrated Program on "Women's Safety"
- குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் / The Prime Minister dedicated various development projects worth Rs.13,500 crore to the country and laid foundation stones for new projects at Tarab in Mehsana, Gujarat
- சூரிய சக்தி மின் திறன் - தமிழகம் 4வது இடம் / Solar power capacity - Tamil Nadu ranks 4th
- மெய்தி இனத்தினரை பட்டியல் பழங்குடியினரில் (ST) சேர்க்கும் உத்தரவு ரத்து - மணிப்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு / Manipur High Court Verdict quashing order to include Meitei in Scheduled Tribes (ST)
23RD FEBRUARY 2024
- சென்னை மாநகராட்சியில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M. K. Stalin launched the scheme of providing free Wi-Fi facility at 500 places in Chennai Corporation
- வாராணசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார் / PM Modi inaugurated and laid foundation stones for various projects worth Rs 13,000 crore in Varanasi
- சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலை - ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்பு / Electron state of solar wind - discovery by Aditya L-1
24TH FEBRUARY 2024
- கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் / The Prime Minister inaugurated and laid the foundation stones of various important schemes for the cooperative sector
- சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார் / PM inaugurated various development projects worth Rs.34,400 crore in Chhattisgarh, dedicated them to the country and laid the foundation stone.
25TH FEBRUARY 2024
- தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M. K. Stalin laid the foundation stone for an electric car factory in Tuticorin
- குஜராத்தின் துவாரகாவில் 4150 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / PM lays foundation stone for several development projects worth Rs 4150 crore at Dwarka, Gujarat
- இந்தியாவின் மிக நீளமான கேபிள் குஜராத் சுதர்சன் சேது பாலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated India's longest cable-stayed Gujarat Sudarshan Setu Bridge
26TH FEBRUARY 2024
- புதுதில்லியில் பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated Bharat Tex 2024 in New Delhi
- சுமார் ரூ.41,000 கோடி மதிப்பிலான 2000-க்கும் மேற்பட்ட ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid foundation stone, inaugurated and dedicated to the country over 2000 railway infrastructure projects worth around Rs.41,000 crore
- பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே ராஜிநாமா / Palestinian Prime Minister Mohammad Shtayyeh Resigns
27TH FEBRUARY 2024
- கருணாநிதி நினைவிடம், அருங்காட்சியகம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin inaugurated the Karunanidhi Memorial and Museum
- ரூ.10,417 கோடி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated the Rs.10,417 crore project works
- ரூ.1,800 கோடியிலான விண்வெளித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Modi launched Rs 1,800 crore space projects
- ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் 4 வீரர்கள் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார் / Prime Minister Modi introduced 4 astronauts in Gaganyaan project
28TH FEBRUARY 2024
- தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / Prime Minister Modi inaugurated projects worth Rs 17,300 crore in Tuticorin
- குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி / Prime Minister Modi laid foundation stone for Kulasekharapatnam Rocket Launch Centre
- விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது ரோகிணி ராக்கெட் / Rohini rocket successfully launched into space
- லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கா் நியமனம் / Appointment of A. M. Khanwilkar as Lokpal President
29TH FEBRUARY 2024
- இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார் / Mr Bhupender Yadav released a report on the census of leopards in India
- மொரீஷியஸ் நாட்டில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், படகுத்துறையைப் பிரதமரும், மொரீஷியஸ் பிரதமரும் இணைந்து தொடங்கி வைத்தனர் / The Prime Minister and the Prime Minister of Mauritius jointly inaugurated the new airstrip and ferry terminal at Agalega Island in Mauritius
- இஸ்ரோவுடன் இணைந்து புவன் தளத்தைப் பயன்படுத்தி நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வு மேற்கொள்ள மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Union Ministry of Statistics and Planning Implementation MoU to conduct urban infrastructure survey using Bhuvan platform in collaboration with ISRO
- தேசிய ஒற்றைச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / The Union Cabinet has approved the creation of the post of Director of National Single Health Institute
- ஒரு கோடி வீடுகளில் கூரை சூரிய தகடு அமைப்பதற்கான பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Prime Minister's solar house free electricity scheme for installation of rooftop solar panels in one crore houses
- மூன்று புதிய உரவகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷியத்திற்கு 2024 காரிஃப் பருவத்திற்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves nutrient-based subsidy rates for 2024 kharif season for phosphate, potassium, including three new fertilisers
- பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், இண்டியம், ரேனியம், செலினியம், டாண்டலம், டெல்லுரியம், டைட்டானியம், டங்ஸ்டன், வனாடியம் ஆகிய 12 முக்கிய கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves royalty rate for 12 major minerals namely Beryllium, Cadmium, Cobalt, Gallium, Indium, Rhenium, Selenium, Tantalum, Tellurium, Titanium, Tungsten, Vanadium
- சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves formation of International Big Cat Alliance
0 Comments