DOWNLOAD MARCH 2026 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST MARCH 2026
- மதுரையில் பிரதமர் மோடி ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் / PM Modi inaugurates projects worth ₹4,400 crore in Madurai
- புதுச்சேரியில் ரூ.2,713 கோடியில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / PM Modi inaugurates Rs 2,713 crore worth of projects in Puducherry
- பிப்ரவரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.83 லட்சம் கோடி / February GST collection Rs 1.83 lakh crore
- குறுகிய தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி / Air defense missile capable of hitting and destroying short-range targets successfully tested
2ND MARCH 2026
3RD MARCH 2026
- இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம் / For the first time in India, a dedicated treatment center for athletes in Tamil Nadu
- சென்னையில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister MK Stalin inaugurated an international standard FinTech Tower in Chennai at a cost of Rs. 249 crore
- கனடா பிரதமரின் இந்தியப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகள் / Agreements and announcements made during the visit of the Canadian Prime Minister to India
- இந்தியக் கடலோர காவல்படை மற்றும் கடற்படைக்கு ரூ.5,083 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Defence Ministry signs deal for procurement of helicopters, missiles worth Rs 5,083 crore for Indian Coast Guard and Navy
4TH MARCH 2026
- முதல்வர் முன்னிலையில் ரூ. 5,300 கோடி முதலீடு செய்ய எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம் / MRF signs agreement to invest Rs. 5,300 crore in the presence of the Chief Minister
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் - புனல் (1916)-ஐ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin inaugurated the Tamil Nadu Integrated Drinking Water Redressal Centre - Funel (1916)
5TH MARCH 2026
- பிச்சாவரத்தில் அலையாத்தி பாதுகாப்பு மையம், மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin laid the foundation stone for the establishment of the Wading Bird Conservation Center in Pichavaram and the International Bird Center in Marakkanam
- புதுதில்லியில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள் மற்றும் சின்னங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார் / Union Home Minister Amit Shah launched digital platforms and icons for Census in New Delhi
- மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் / R.N. Ravi appointed as Governor of West Bengal
6TH MARCH 2026
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 14 முக்கிய அம்சங்களை மு.க. ஸ்டாலின் அறிவித்தார் / M.K. Stalin announced 14 important aspects for the development of Tamil Nadu
- தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் / Rajendra Vishwanath Arlekar appointed as Governor of Tamil Nadu
7TH MARCH 2026
- கோட்டா விமான நிலையத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் / Prime Minister Shri Narendra Modi lays foundation stone of Kota Airport
- இந்தியா – இங்கிலாந்து பசுமை ஹைட்ரஜன் மாநாடு / India – UK Green Hydrogen Conference
8TH MARCH 2026
- தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் / PM Narendra Modi inaugurates development projects worth Rs 33,500 crore in Delhi
- டி20 உலககோப்பை 2026 - 3வது முறையாக வென்று இந்திய அணி சரித்திர சாதனை / India creates history by winning the T20 World Cup 2026 for the 3rd time
9TH MARCH 2026
- திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகத்தை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார் / Forest Minister Rajakannappan inaugurates India's first Dewangu sanctuary in Dindigul
- ராஜ்யசபா தேர்தல் 2026 - தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு / Rajya Sabha Election 2026 - All 6 candidates elected unopposed in Tamil Nadu
10TH MARCH 2026
- நாடு முழுவதும் ESMA அமல் / ESMA implemented across the country
- சர்வதேச விமான நிலையமாகிறது மதுரை விமான நிலையம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Madurai Airport becomes an international airport - Union Cabinet approval
11TH MARCH 2026
- கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரூ 11,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurates projects worth Rs 11,000 crore in Ernakulam, dedicates completed projects to the nation
- ஜல் ஜீவன்' திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு (2028 வரை) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of Jal Jeevan scheme for two more years (till 2028)
- இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகள் குறித்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves changes in guidelines for investments by countries sharing land borders with India
12TH MARCH 2026
13TH MARCH 2026
- கோக்ரஜாருக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / PM Modi Launches Various Projects for Kokrajhar
- பிப்ரவரி 2026ல் சில்லறை பணவீக்கம் 3.21% / Retail Inflation at 3.21% in February 2026
- ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் பெற்றோரின் வருமானத்தை வைத்து தீர்மானிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Supreme Court Rules: 'Creamy Layer' Status in OBC Category Cannot Be Determined Solely Based on Parental Income
14TH MARCH 2026
- நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம் தமிழக அரசின் அறிவிப்பு / Tamil Nadu Government Announces Electricity Subsidy for Restaurants and Tea Shops Amidst National Cylinder Shortage
- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் / Prime Minister Narendra Modi Inaugurates Projects and Lays Foundation Stones for Schemes Worth Rs. 18,700 Crores in Kolkata, West Bengal
15TH MARCH 2026
- தமிழ்நாடு இயங்குபடம், மெய்நிகர் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / CM M.K. Stalin Releases Tamil Nadu Animation and Extended Reality Policy
- கிழக்கு இமயமலையில் 2 புதிய பாசி, அந்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு / Discovery of Two New Moth Species in the Eastern Himalayas
16TH MARCH 2026
17TH MARCH 2026
18TH MARCH 2026
- இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் குஜராத்தை வீழ்த்தி தமிழ்நாடு முதலிடம் / Tamil Nadu Overtakes Gujarat to Secure Top Spot in India's Textile Exports
- பருத்திக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Minimum Support Price for Cotton
- 2026-27 முதல் 2030-31 நிதியாண்டுகள் வரையிலான ‘சிறிய நீர்மின் சக்தி (SHP) மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves ‘Small Hydro Power (SHP) Development Scheme’ for the Financial Years 2026-27 to 2030-31
- ‘பாரத் ஔத்யோகிக் விகாஸ் யோஜனா’ (BHAVYA) மூலம் ‘செருகு-மற்றும்-பயன்படுத்து’ (Plug-and-Play) வகையிலான தொழில்துறை மேம்பாட்டின் புதிய சகாப்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves a New Era of ‘Plug-and-Play’ Industrial Development through the ‘Bharat Audyogik Vikas Yojana’ (BHAVYA)
- உத்தரப்பிரதேசத்தில், பாராபங்கி முதல் பஹ்ரைச் வரையிலான (101.515 கி.மீ) தேசிய நெடுஞ்சாலை-927-ஐ, 4-வழி அணுகல்-கட்டுப்பாட்டு நெடுஞ்சாலையாக, 'கலப்பு ஆண்டுத் தொகை முறை'யின் (Hybrid Annuity Mode) கீழ் ரூ.6969.04 கோடி மதிப்பில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved the construction of National Highway-927 (101.515 km)—spanning from Barabanki to Bahraich in Uttar Pradesh—as a 4-lane access-controlled highway under the 'Hybrid Annuity Mode' at a cost of ₹6,969.04 crore
19TH MARCH 2026
20TH MARCH 2026
21ST MARCH 2026
22ND MARCH 2026
23RD MARCH 2026
- ICC பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது 2026 / ICC Player of the Month Award for February 2026
24TH MARCH 2026
- இந்தியாவின் 2026-27 நிதியாண்டு GDP வளர்ச்சி கணிப்பை 5.9% ஆகக் குறைத்தது Goldman Sachs நிறுவனம் / Goldman Sachs Lowers India's FY2026-27 GDP Growth Forecast to 5.9%
- இந்து, பௌத்தம், சீக்கிய மதத்திற்கே எஸ்.சி அந்தஸ்து பொருந்தும், மதம் மாறினால் எஸ்சி சான்றிதழ் ரத்தாகும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / SC Status Applicable Only to Hindus, Buddhists, and Sikhs; Conversion to Another Faith Invalidates SC Certificate — Supreme Court Verdict
25TH MARCH 2026
26TH MARCH 2026
27TH MARCH 2026
- இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி / India's First Hydrogen Train Test Run Successful
- நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு / Balendra Shah Sworn In as Nepal's Youngest Prime Minister


0 Comments