DOWNLOAD SEPTEMBER 2024 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST SEPTEMBER 2024
- ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Government MoU with Ohmium
- மத்திய விமானப்படையின் தலைமை கமாண்டராக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்றார் / Air Marshal Ashutosh Dixit took over as the Commander-in-Chief of the Central Air Force
- பாரா ஒலிம்பிக்ஸ் 2024 - இந்தியாவிற்கு 5வது பதக்கம் வென்றார் ரூபினா பிரான்சிஸ் / Para Olympics 2024 - Rubina Francis wins 5th medal for India
2nd SEPTEMBER 2024
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டின் கொடியை அறிமுகம் செய்தார் / President Draupadi Murmu unveiled the flag of the Supreme Court
- பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் SHe-Box இணையதளத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் / Union Minister launches SHe-Box website to ensure workplace safety for women
- 2024 ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / 1.75 lakh crore GST collection by August 2024
- இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $681.688 பில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது - ரிசர்வ் வங்கி அறிக்கை / India's foreign exchange reserves hit new high of $681.688 billion - RBI report
- 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி - இந்திய வீரர் நிஷாத் குமாருக்கு வெள்ளி பதக்கம் / 17th Para Olympics - Silver medal for India's Nishad Kumar
- இந்தியன் எப்4 சாம்பியன்ஷிப் கார் பந்தயம் ஆஸ்திரேலியாவின் ஹக் பார்ட்டர் சாம்பியன் / Indian F4 Championship car racing is championed by Australia's Hugh Barter
- இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்றார் / Indian badminton player Nitesh Kumar won gold
- விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டிலான 7 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 7 major projects worth Rs 14,235.30 crore to improve life and livelihood of farmers
- இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் மேலும் ஒரு செமிக்கண்டக்டர் அலகுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves one more semiconductor unit under Indian Semiconductor Initiative
- மும்பை -இந்தூர் இடையே ரயில் இணைப்பை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves plan to provide rail link between Mumbai-Indore
3rd SEPTEMBER 2024
- புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார் / The Prime Minister inaugurated the new office premises of the Embassy of India in Brunei
- கமாண்டர்கள் கூட்டு மாநாடு 2024 / Commanders Joint Conference 2024
- பாதுகாப்புப் படைகளுக்கான தயார் நிலையை மேம்படுத்த, ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பிலான 10 மூலதன கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழு ஒப்புதல் / Defense Logistics Procurement Committee approves 10 capital procurement projects worth Rs 1.45 lakh crore to enhance readiness of defense forces
- பாரிஸ் பாராலிம்பிக் போட்டி 2024 - 5வது நாள் / Paris Paralympic Games 2024 - Day 5
- மத்திய அரசு, திரிபுரா அரசு, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா புலிகள் படைகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Central Government, Government of Tripura, National Liberation Front of Tripura and All Tripura LTTE Forces
4th SEPTEMBER 2024
- ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Government of Tamil Nadu MoU with Eaton
- கடற்படை நீர்மூழ்கி மீட்பில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்திய கடற்படை மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MOU between Indian Navy and South African Navy to enhance cooperation in naval submarine rescue
- 17வது பாராலிம்பிக் தொடர் - 6வது நாள் / 17th Paralympic - Day 6
5th SEPTEMBER 2024
- தமிழக அரசு டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம் / MOU Between Tamil Nadu Government & Trillion
- வெம்பக்கோட்டை அகழாய்வு - இரண்டு கல்மணிகள் கண்டுபிடிப்பு / Vembakkottai Excavation - Discovery of two stone tablets
- சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் - மோடி அறிவிப்பு / Thiruvalluvar Cultural Center in Singapore - Modi announcement
- இந்தியா சிங்கப்பூர் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து / 4 major agreements signed between India and Singapore
- 17வது பாராலிம்பிக் தொடர் - 7வது நாள் / 17th Paralympic Series - Day 7
6th SEPTEMBER 2024
- 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Tamil Nadu Govt signs MoU with 3 companies for Rs 850 crore investment
- பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched the 'People's Participation in Water Conservation' initiative
- 17வது பாராலிம்பிக் விளையாட்டு - 8வது மற்றும் 9வது நாள் / 17th Paralympic Games - Day 8 and 9
- 900 கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ / Ronaldo is the first player to score 900 goals
- சமூக மாற்றத்திற்கான அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நோக்க ஆவணத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இடையே யுனிசெப் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Ministry of Panchayati Raj and UNICEF Organization on Objective Document for Strengthening Institutions for Social Transformation
7th SEPTEMBER 2024
8th SEPTEMBER 2024
- பாராலிம்பிக்ஸ் போட்டி - 11வது நாள் / Paris Paralympics - Day 11
- ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 44-வது பொதுச் சபைக் கூட்டம் / 44th General Assembly of the Olympic Council of Asia
0 Comments