DOWNLOAD AUGUST 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST AUGUST 2025
- திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு மற்றும் தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin announced legal recognition, protection and a unique policy for transgenders
- தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும் சென்னை - இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between Swachh Tamil Nadu Corporation and Indian Institute of Technology, Chennai
- தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் பிரதமரின் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் / Central government approves setting up of Prime Minister's Textile Parks in 7 states including Tamil Nadu
2ND AUGUST 2025
- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin launched the Nalam Kakkum Stalin Scheme
- சிறந்த செயல்பாட்டிற்காக தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விருது / 5 cooperative sugar mills in Tamil Nadu awarded for excellent performance
- ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்வு / July GST collection rises to Rs 1.96 lakh crore
- உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி / Manufacturing sector sees 16-month low in growth
3RD AUGUST 2025
4TH, 5TH, 6TH, 7TH, 8TH, 9TH & 10TH AUGUST 2025
- அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார் / The Akal Lamp Project was inaugurated by School Education Minister Anbil Mahesh Poyyamoshi
- தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister Stalin inaugurated the Vinfast electric vehicle manufacturing plant in Thoothukudi
- தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி - 11.19% / Tamil Nadu's economic growth - 11.19%
- தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025யை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin released the Tamil Nadu State Education Policy 2025
- பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் / PM Modi inaugurates 3 Vande Bharat trains, metro services on Yellow Line in Bengaluru
- கர்தவ்ய பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி / Modi dedicates Kartavya Bhavan to the nation
- ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி / Repo rate to remain at 5.5 percent - Reserve Bank
- ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்றார் / Indian athlete Annu Rani wins gold in javelin throw
- அசாம், திரிபுரா மாநிலங்களின் சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளுக்கு ரூ.4,250 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Rs 4,250 crore for special development packages for Assam and Tripura
- தொழில்நுட்பக் கல்வியில் பலதுறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.4200 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves allocation of Rs. 4200 crore for Multidisciplinary Education and Research Development Scheme in Technical Education
- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்படும் இழப்புகளுக்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Rs 30,000 crore to public sector oil companies for losses incurred in domestic cooking gas cylinder supply
- சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்படும் மானியத் தொகை ரூ.300 ஆக தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves continuation of subsidy on cooking gas cylinder at Rs. 300
- தமிழ்நாட்டில் மரக்காணம் – புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of four-lane road between Marakkanam-Puducherry in Tamil Nadu at a cost of Rs. 2,157 crore
11TH AUGUST 2025
- காஷ்மீருக்கு முதன்முறையாக சரக்கு ரயில் சேவை தொடக்கம் / First ever freight train service to Kashmir begins
- சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி / India's first hydrogen train engine successfully tested in Chennai
- புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / New Income Tax Bill passed in Lok Sabha
- ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025 / Asian Surfing Championships 2025
12TH AUGUST 2025
- உடலுறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு / Tamil Nadu selected as the best state in organ donation
- தாயுமானவர் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin launched the Thayumanavar project in Chennai
- நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம் - 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு / Resolution to remove Judge Yashwant Verma - 3-member inquiry committee formed
- 12 மெட்ரோ நிலையங்களை கொண்ட 11.165 கி.மீ தொலைவிலான லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 11.165 km Lucknow Metro Rail Project with 12 Metro Stations
- ஒடிசா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 4600 கோடி மதிப்பில் குறைக்கடத்தி உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of semiconductor manufacturing units worth Rs. 4600 crore in Odisha, Punjab, Andhra Pradesh
- அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் ரூ.8146 கோடி ஒதுக்கீட்டில் 700 மெகாவாட் திறன் கொண்ட புனல் மின்உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 700 MW hydropower project in Shi Yomi district of Arunachal Pradesh at an allocation of Rs. 8146 crore
13TH AUGUST 2025
- சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு / Retail inflation at 8-year low
- ஐசிசியின் ஜூலை 2025 மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஷுப்மன் கில் / Shubman Gill wins ICC Player of the Month award for July 2025
- நாடு முழுவதும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க மை பாரத் புரிந்துணர்வு ஒப்பந்தம் / My Bharat MoU to develop one lakh young leaders across the country
- ஒருங்கிணைந்த அறிவியல், கலாச்சார தளத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding to create an integrated scientific and cultural platform
14TH AUGUST 2025
- தூய்மை பணியாளர்களுக்கு காலை இலவச உணவு - தமிழக அமைச்சரவை ஒப்புதல் / Free breakfast for sanitation workers - Tamil Nadu Cabinet approves
- ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் தமிழக அரசுடன் மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் / Hikoki Power Tools signs MoU with Tamil Nadu Government to set up power tools manufacturing plant
- ஆபரேஷன் சிந்தூர் - 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு / Operation Sindoor - Valor Awards Announced for 36 Air Force Personnel
15TH AUGUST 2025
- 79வது சுதந்திர தினம் - தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார் / 79th Independence Day - Chief Minister M.K. Stalin hoisted the national flag
- 79வது சுதந்திர தினம் - பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் / 79th Independence Day - Prime Minister Modi hoists the national flag at the Red Fort
16TH AUGUST 2025
17TH AUGUST 2025
18TH AUGUST 2025
- ரூ. 500 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் திட்டம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு / Semiconductor project worth Rs. 500 crore - Tamil Nadu Government issues order
- கேரளாவில் 2 பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிக்க தேடுதல் குழுவை நியமித்தது உச்சநீதிமன்றம் / Supreme Court appoints search committee to appoint 2 university vice-chancellors in Kerala
19TH AUGUST 2025
- முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / Chief Minister Stalin launched the Muthalvarin Kakkum Karangal Thittam
- கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம் - தமிழக அரசு நிதி ஒதுக்கீடு / Tamil Nadu Government Allocated Funding for Koyambedu - Pattabiram Metro Line
- பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து / 11% import duty on cotton abolished
- பந்தயம் கட்டுவதை தண்டனைக்குரியதாக்குதல் மற்றும் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகிய ஆன்லைன் கேமிங் மசோதாவை மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Online Gaming Bill to criminalize betting and regulate gaming platforms
- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டியில் பசுமை விமான நிலையத்தை ரூ.1507 கோடி செலவில் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of green airport at Kota-Pandi, Rajasthan at a cost of Rs. 1507 crore
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறவழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves construction of Bhubaneswar Bypass in Odisha as six-laning highway
20TH AUGUST 2025
- 97 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் / Union government approves purchase of 97 Tejas fighter jets
- ஆசிய துப்பாக்கி சாம்பியன்ஷிப் 2025 - வெண்கலம் வென்ற மனு பாக்கர் / Asian Rifle Championship 2025 - Manu Bhaker wins bronze
21ST AUGUST 2025
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம் / Online Gambling Prohibition Bill - Passed in Rajya Sabha
- வேளாண் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஜூலை மாத 2025 அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் / All India Consumer Price Index for Agricultural and Rural Workers for July 2025
- ஒடிசா கடற்கரையில் 'அக்னி 5' ஏவுகணை சோதனை வெற்றி / 'Agni 5' missile test-fired successfully off Odisha coast
- இந்தியா- இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி ஸ்லைநெக்ஸ் 2025 / India-Sri Lanka Navy Joint Exercise SLINEX 2025
- யுரேனஸ் கிரகத்தின் புதிய நிலா கண்டுபிடிப்பு / New moon of Uranus discovered
22ND AUGUST 2025
- ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயற்குழு வாரியத் தலைவராக இந்தியா தேர்வு / India elected as Chairman of Asia-Pacific Broadcasting Development Corporation's Executive Board
- பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார் / Prime Minister Narendra Modi laid the foundation stone and inaugurated completed projects worth Rs 12,000 crore in Gaya, Bihar
- 12%, 28% ஜிஎஸ்டி வரி விகிதங்களை நீக்க மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் / State Finance Ministers' meeting approves removal of 12%, 28% GST tax rates
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2025 / Asian Shooting Championship 2025
- பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கை தொடர்பான வழக்கில் வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு / Supreme Court orders reinstatement of those wrongly removed from voter list in Bihar Special Voter Corrections Act case
- தெருநாய்களை அகற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Supreme Court verdict on removal of stray dogs
23RD AUGUST 2025
24TH AUGUST 2025
- ககன்யான் திட்டத்தில் பாராசூட் சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு / Gaganyaan parachute test successful - ISRO announces
- இந்தியாவில் தயாரான பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி / India-made multi-layered air defense system successfully tested
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2024 - தங்கப் பதக்கம் வென்றது அர்ஜுன் மற்றும் இளவேனில் ஜோடி / Asian Shooting Championships 2024 - Arjun and Elavenil pair win gold medal
25TH AUGUST 2025
- முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை - மத்திய அரசு அறிவிப்பு / CIBIL score not mandatory for first-time loan application - Central Government announces
- இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம் / Nepal joins India-led alliance to protect tiger species
- ஃபிஜி பிரதமர் சிதிவேனி ரபுகாவின் இந்திய பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் / Agreements signed during Fijian Prime Minister Sitiveni Rabuka's visit to India
26TH AUGUST 2025
- நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Expansion of breakfast program in urban schools - CM Stalin inaugurates
- உயிரியல் பல்வகை குறியீடை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார் / Chief Minister M.K. Stalin released the Biodiversity Index
- குஜராத்தின் ஹன்சல்பூரில் பசுமை இயக்கம் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi launches Green Movement initiatives in Hansalpur, Gujarat
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2025 - தங்கம் வென்றார் நீரு தண்டா / Asian Shooting Championship 2025 - Neeru Thanda wins gold
- காமன்வெல்த் சாம்பியன்ஷிப் 2025 - தங்கம் வென்றார் மீராபாய் சானு / Commonwealth Championships 2025 - Mirabai Chanu wins gold
0 Comments