DOWNLOAD NOVEMBER 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST NOVEMBER 2025
- விலையில்லா மடிக்கணினி வழங்க ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் / Tamil Nadu government signs agreement with HP, Dell, Acer to provide free laptops
- தாயுமானவர் திட்ட வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக தளர்வு / Thayumanavar Scheme age limit relaxed from 70 to 65
- அக்டோபர் 2025 மாத ஜிஎஸ்டி வசூல் 1.95 லட்சம் கோடி / GST collection for October 2025 is Rs 1.95 lakh crore
2ND NOVEMBER 2025
3RD NOVEMBER 2025
- ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி - பிரதமர் மோடி அறிவிப்பு / PM Modi announces Rs 1 lakh crore special fund for research and development
- முதல் முறையாக மகளிர் உலக கோப்பையை தட்டி தூக்கிய இந்திய அணி / Indian team lifts the Women's World Cup for the first time
4TH NOVEMBER 2025
5TH NOVEMBER 2025
- தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் புதிய பாடத்திட்டம் உருவாக்க முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு / Dr. Sultan Ahmed Ismail to form new curriculum in school education in Tamil Nadu
- வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒரே வடகிழக்கு என்ற புதிய இயக்கம் / A new movement called One Northeast to unite the northeastern states
- உள்நாட்டு நீர்வளச் சிறப்பில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, இந்தியக் கடற்படை 'இக்ஷாக்' திட்டத்தை தொடங்கவுள்ளது / Indian Navy to launch ‘Ikshak’ project, introducing a new curriculum in inland water resources expertise


0 Comments