DOWNLOAD JULY 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JULY 2025
- வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin launched the Vetri Nichayam Scheme
- உச்சநீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் SC, ST பிரிவினருக்கு இட ஒதுக்கீடு நடைமுறை கொண்டு வந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் / Chief Justice P.R. Kawaii introduced the reservation system for SC and ST categories in the appointment of Supreme Court employees
- 2025-26 நிதியாண்டில் கனிமம், இரும்பு அல்லாத உலோக உற்பத்தி அதிகரிப்பு / Increase in mineral and non-ferrous metal production in the financial year 2025-26
- திட்டம் 17ஏ-ன் கீழ் கட்டப்பட்ட இரண்டாவது இந்திய போர்க்கப்பலான உதயகிரி இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு / Udayagiri, the second Indian warship built under Project 17A, handed over to the Indian Navy
- தேசிய விளையாட்டுக் கொள்கை 2025க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves National Sports Policy 2025
- தொழில்களில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கான ஆர்.டி.ஐ. திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves RTI scheme to boost research, development and innovation in industries
- வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves employment-based incentive scheme
- தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடி மதிப்பிலான 4-வழி தேசிய நெடுஞ்சாலை (NH-87) அமைக்கும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved the construction of a 4-lane National Highway (NH-87) between Paramakudi and Ramanathapuram in Tamil Nadu at a cost of Rs. 1853 crore
2ND JULY 2025
- குருகிராமின் மனேசரில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் முதலாவது தேசிய மாநாட்டை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார் / Lok Sabha Speaker inaugurates first National Conference of Urban Local Bodies Leaders from States and Union Territories at Manesar, Gurugram
- தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனம் “சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனம் என்று பெயர் மாற்றம் / National Institute of Public Cooperation and Child Development renamed as “Savitribai Phule National Institute of Women and Child Development”
- சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பிலிருந்து வெளியேறியது ஈரான் / Iran leaves International Atomic Energy Agency monitoring
3RD JULY 2025
- சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M.K. Stalin laid the foundation stone of the Tamil Knowledge Complex in Taramani, Chennai
- 2025 ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி / GST collection in June 2025 is Rs. 1.84 lakh crore
- கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்' விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு / Prime Minister Modi honoured with Ghana's 'Officer of the Order of the Star' award
4TH JULY 2025
- ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K. Stalin launched a new project called Nutritious Agriculture Movement
- கர்நாடகாவில் 10 ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு / 10th-century Tamil inscription discovered in Karnataka
5TH JULY 2025
- பெருவில் கண்டறியப்பட்ட 5 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் / 5,000-year-old city discovered in Peru
- குஜராத்தின் ஆனந்தில் நாட்டின் முதல் கூட்டுறவு பல்கலைக்கழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா அடிக்கல் நாட்டினார் / Union Home Minister Shri Amit Shah laid the foundation stone of the country's first cooperative university in Anand, Gujarat
- 2025 ஜூன் மாதத்தில் உற்பத்தித் துறை வளா்ச்சி அதிகரிப்பு / Manufacturing sector growth increases in June 2025
- பிரதமர் மோடிக்கு டிரினிடாட் டொபாகோ இந்தியாவின் உயரிய விருது / Trinidad and Tobago confers India's highest award on PM Modi
6TH JULY 2025
- அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார் / Prime Minister meets Argentine President Javier Milay
- பிரதமருக்கு 'கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்' என்ற கௌரவம் வழங்கப்பட்டது / Prime Minister conferred with the 'Key to the City of Buenos Aires'
7TH JULY 2025
- “ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு / “Poor student hostel will be called social justice hostel” - Chief Minister M.K. Stalin's announcement
- நாட்டிலேயே முதன்முறையாக டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு / First digital census in the country
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார் / Prime Minister participated in the 17th BRICS Summit held in Rio de Janeiro, Brazil
0 Comments