DOWNLOAD MAY 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST MAY 2025
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்த மத்திய அரசு / Central government releases Rs. 2,999 crore to Tamil Nadu under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme
- பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi inaugurated the Waves 2025 Summit
- ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி / GST revenue for April is Rs. 2.37 lakh crore
2nd MAY 2025
- கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் / Prime Minister Shri Narendra Modi dedicated the Rs. 8,800 crore Vizhinjam International Port in Kerala to the nation
- இந்திய விமானப்படை பணியாளர்களின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பொறுப்பேற்றார் / Air Marshal Narmadeshwar Tiwari takes charge as Vice Chief of Staff of the Indian Air Force
3rd MAY 2025
- பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் அல்லது அந்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை / The central government has banned the import of all goods manufactured in Pakistan or exported from that country to India
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2025-26 நிதியாண்டில் 6.3 சதவீதம் - எஸ் அண்ட் பி ரேட்டிங் கணிப்பு / India's economic growth forecast for the current fiscal year 2025-26 is 6.3 percent - S&P Ratings
4th MAY 2025
- முதல் தேசிய மத்தியஸ்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார் / President addresses the first National Mediation Conference
- இத்தாலியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் வருடாந்திரக் கூட்டம் / Asian Development Bank Annual Meeting in Italy
5th MAY 2025
6th MAY 2025
- தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு / Chief Minister M.K. Stalin announces that May 5th will soon be declared as Traders' Day in Tamil Nadu
- கடலுக்கடியில் எம்.ஐ.ஜி.எம் வெடிகுண்டு சோதனை வெற்றி / MIGM bomb test under the sea successful
- ஐஎம்எஃப் வாரியத்தில் பரமேஸ்வரன் ஐயா் செயல் இயக்குநராக நியமனம் / Parameswaran Iyer appointed as Executive Director on the IMF Board
7th MAY 2025
- சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் ஓராண்டு நீடிப்பு / CBI Director Praveen Sood's tenure extended by one year
- தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு, ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves development of National Vocational Training Institutes (ITIs) and setting up of five National Skill Development Centres
- ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved measures to expand the educational and infrastructure capacity of five Indian Institutes of Technology (IITs)
- மின்சாரத் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதற்கான திருத்தப்பட்ட ஷக்தி கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves revised energy policy for coal allocation to power sector
- பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளி ஆய்வுக்கான உலகளாவிய மாநாட்டில் (கிளெக்ஸ்-2025) உரையாற்றினார் / Prime Minister Shri Narendra Modi addressed the Global Conference on Space Exploration (GLEX-2025)
8th MAY 2025
- தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் / Portfolio change in Tamil Nadu cabinet
- கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10% சதவீதம் வரி வழங்கும் மசோதா - ஆளுநர் ரவி ஒப்புதல் / Governor Ravi approves bill to provide 10% tax on artistic performances held in educational institutions
- ‘அர்னாலா’ – உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு / ‘Arnala’ – First indigenously designed anti-submarine warfare ship dedicated to the nation
9th MAY 2025
- திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin inaugurated the Trichy Panchapur Bus Terminal
- ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு / The central government has given additional powers to the Army Chief
10th MAY 2025
- உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார் / Prime Minister chairs high-level committee meeting
- ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல் / India, Pakistan agree to halt military action
11th MAY 2025
12th MAY 2025
13th MAY 2025
- ஏப்ரல் 2025 மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் / Rural, Urban and Combined Consumer Price Index for the month of April 2025
- 90 நாள்களுக்கு வா்த்தகப் போா் நிறுத்தம் - அமெரிக்கா சீனா ஒப்புதல் / US, China agree to 90-day trade truce
14th MAY 2025
- 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் / Wholesale Price Index in India for April 2025
- இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி / India's anti-drone rocket Bhargavastra successfully tested
- உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவய் பதவியேற்பு / P.R. Kawaii sworn in as new Chief Justice of the Supreme Court
- யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம் / Ajay Kumar appointed as UPSC chairman
- உத்தரபிரதேசத்தில் குறைக்கடத்தி உற்பத்தி ஆலை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் / Cabinet approves setting up of semiconductor manufacturing plant in Uttar Pradesh
15th MAY 2025
- பண்ருட்டி அருகே 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு / 8,000-year-old Neolithic stone tool discovered near Panruti
- கடல் நீரை நன்னீராக்குவதற்கான உயர் அழுத்த பாலிமெரிக் சவ்வை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது / DRDO develops high-pressure polymeric membrane for desalination of seawater
0 Comments