DOWNLOAD JUNE 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JUNE 2025
2nd JUNE 2025
- பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோவுக்கு தமிழக அரசு ஒப்புதல் / Tamil Nadu government approves Poonamalli-Paranthur Metro
- 2025 மே மாத சரக்கு சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடி / Goods and Services Tax collection for May 2025 is Rs. 2 lakh crore
3rd JUNE 2025
- மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் / Governor R.N. Ravi approves two bills providing representation to persons with disabilities
- இந்தியா முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை கட்டமைப்பதற்காக நார்வேயின் காங்ஸ்பெர்க்குடன் ஜிஆர்எஸ்இ புரிந்துணர்வு ஒப்பந்தம் / GRSE signs MoU with Kongsberg, Norway to build India's first polar research vessel
4th JUNE 2025
- ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated a robotic parts manufacturing plant worth Rs. 300 crore
- ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் / IPL 2025 Season 18 - Royal Challengers Bangalore champions
5th JUNE 2025
- தில்லியில் மின்சார பேருந்து போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Prime Minister flags off electric bus service in Delhi
- சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு / Caste Census 2027 conducted in 2 Phase
- ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வு / India elected as member of UN Economic and Social Council
- சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா தேர்வு / India selected for leadership of International Institute of Administrative Sciences
6th JUNE 2025
- உலகின் உயரமான ரயில்வே பாலம் செனாப் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி / PM Modi inaugurates world's highest railway bridge, Chenab Bridge
- வக்பு சொத்துகளை பதிவு செய்வதற்கான மத்திய இணையதளம் / Central website for registration of Waqf properties
- ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைப்பு / Reserve Bank cuts repo rate from 6 percent to 5.50 percent
7th JUNE 2025
- 16ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் நியமனம் / Reserve Bank Deputy Governor T. Rabi Shankar appointed as part-time member of 16th Finance Commission
- நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் 7வது முறையாக சாம்பியன் பட்டம் / Carlsen wins Norwegian Chess Championship for 7th time
8th JUNE 2025
9th JUNE 2025
- மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு / Four reports prepared by the State Planning Committee submitted to Tamil Nadu Chief Minister M.K. Stalin
- நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் - போர்ச்சுகல் சாம்பியன் / Nations League Football Series - Portugal Champion
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2025 - கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் / French Open Tennis 2025 - Carlos Alcaraz Champion
10th JUNE 2025
11th JUNE 2025
12th JUNE 2025
- ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து / Air India plane crash in Ahmedabad
- 2025 மே மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் / Rural, Urban and Combined Consumer Price Index for May 2025
- 2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கோடைகால பாசிப்பயறும் உத்திரப்பிரதேசத்தில் நிலக்கடலையும் கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல் / Government approves procurement of summer pulses under Price Support Scheme in Haryana, Uttar Pradesh and Gujarat and groundnut in Uttar Pradesh for the summer cropping season 2025-26
13th JUNE 2025
14th JUNE 2025
- ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025 - தங்கம் வென்றார் சுருச்சி சிங் / ISSF World Cup Shooting Competition 2025 - Sruchi Singh wins gold
- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2025 - தென்னாபிரிக்கா சாம்பியன் / ICC World Test Championship Trophy 2025 - South Africa Champion
15th JUNE 2025
16th JUNE 2025
- இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் / India to conduct population census in 2027
- மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு மற்றும் இறக்குமதி 1% குறைவு / The country's exports increased by 2.8% and imports decreased by 1% in May
- 2025 மே மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் / Wholesale Price Index in India for May 2025
- ருத்ராஸ்திரா ட்ரோனை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்திய ராணுவம் / Indian Army successfully tests Rudrastra drone
- பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது / Prime Minister Modi receives Cyprus' highest award
- புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் முதல் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார் / Union Minister Bhupender Yadav chaired the first meeting of the International Tiger Alliance held in New Delhi
0 Comments