DOWNLOAD JUNE 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST JUNE 2025
2nd JUNE 2025
- பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோவுக்கு தமிழக அரசு ஒப்புதல் / Tamil Nadu government approves Poonamalli-Paranthur Metro
- 2025 மே மாத சரக்கு சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடி / Goods and Services Tax collection for May 2025 is Rs. 2 lakh crore
3rd JUNE 2025
- மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் / Governor R.N. Ravi approves two bills providing representation to persons with disabilities
- இந்தியா முதலாவது துருவ ஆராய்ச்சி கப்பலை கட்டமைப்பதற்காக நார்வேயின் காங்ஸ்பெர்க்குடன் ஜிஆர்எஸ்இ புரிந்துணர்வு ஒப்பந்தம் / GRSE signs MoU with Kongsberg, Norway to build India's first polar research vessel
4th JUNE 2025
- ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated a robotic parts manufacturing plant worth Rs. 300 crore
- ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் / IPL 2025 Season 18 - Royal Challengers Bangalore champions
5th JUNE 2025
- தில்லியில் மின்சார பேருந்து போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் / Prime Minister flags off electric bus service in Delhi
- சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு / Caste Census 2027 conducted in 2 Phase
- ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வு / India elected as member of UN Economic and Social Council
- சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா தேர்வு / India selected for leadership of International Institute of Administrative Sciences
6th JUNE 2025
- உலகின் உயரமான ரயில்வே பாலம் செனாப் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி / PM Modi inaugurates world's highest railway bridge, Chenab Bridge
- வக்பு சொத்துகளை பதிவு செய்வதற்கான மத்திய இணையதளம் / Central website for registration of Waqf properties
- ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைப்பு / Reserve Bank cuts repo rate from 6 percent to 5.50 percent
7th JUNE 2025
- 16ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் நியமனம் / Reserve Bank Deputy Governor T. Rabi Shankar appointed as part-time member of 16th Finance Commission
- நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் 7வது முறையாக சாம்பியன் பட்டம் / Carlsen wins Norwegian Chess Championship for 7th time
8th JUNE 2025
9th JUNE 2025
- மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு / Four reports prepared by the State Planning Committee submitted to Tamil Nadu Chief Minister M.K. Stalin
- நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் - போர்ச்சுகல் சாம்பியன் / Nations League Football Series - Portugal Champion
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2025 - கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் / French Open Tennis 2025 - Carlos Alcaraz Champion
10th JUNE 2025
11th JUNE 2025
12th JUNE 2025
- ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து / Air India plane crash in Ahmedabad
- 2025 மே மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் / Rural, Urban and Combined Consumer Price Index for May 2025
- 2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கோடைகால பாசிப்பயறும் உத்திரப்பிரதேசத்தில் நிலக்கடலையும் கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல் / Government approves procurement of summer pulses under Price Support Scheme in Haryana, Uttar Pradesh and Gujarat and groundnut in Uttar Pradesh for the summer cropping season 2025-26
13th JUNE 2025
14th JUNE 2025
- ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025 - தங்கம் வென்றார் சுருச்சி சிங் / ISSF World Cup Shooting Competition 2025 - Sruchi Singh wins gold
- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2025 - தென்னாபிரிக்கா சாம்பியன் / ICC World Test Championship Trophy 2025 - South Africa Champion
15th JUNE 2025
16th JUNE 2025
- இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் / India to conduct population census in 2027
- மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு மற்றும் இறக்குமதி 1% குறைவு / The country's exports increased by 2.8% and imports decreased by 1% in May
- 2025 மே மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் / Wholesale Price Index in India for May 2025
- ருத்ராஸ்திரா ட்ரோனை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்திய ராணுவம் / Indian Army successfully tests Rudrastra drone
- பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது / Prime Minister Modi receives Cyprus' highest award
- புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் முதல் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார் / Union Minister Bhupender Yadav chaired the first meeting of the International Tiger Alliance held in New Delhi
17th JUNE 2025
- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு / Judge K. Surender takes oath as Madras High Court judge
- ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரனதிக்கு வெண்கலம் / Asian Championships Gymnastics Bronze for Pranati
18th JUNE 2025
- சென்னை மாநகரில் கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated free drinking water ATM machines in Chennai city
- தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் / Appointment of Tamil Nadu State Information Commissioners
- இமாச்சலப்பிரதேசத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 2006 கோடி வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஒப்புதல் / Home Minister Shri Amit Shah approves Rs. 2006 crore as Central Government financial assistance to Himachal Pradesh
- 2025 - 2026ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% என கணிப்பு / GDP growth forecast for 2025-2026 at 6.2%
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பாஷினி தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது / Ministry of Panchayati Raj signs MoU with Bhashini Dal
- ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை / Prime Minister's speech at the G7 Public Relations Session
19th JUNE 2025
- சென்னை, மதுரையில் ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 / Men's Hockey Junior World Cup 2025 in Chennai, Madurai
- ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு / INS Arnala warship inducted into Indian Navy
- தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தனியார் டிஜிட்டல் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Ministry of Industry and Domestic Trade Development signs MoU with private digital platform to promote entrepreneurship
20th JUNE 2025
- பீகார் மாநிலம் சிவானில் ரூ. 5200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi laid the foundation stone of development projects worth Rs. 5200 crore in Siwan, Bihar and inaugurated the completed projects
- வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் / All India Consumer Price Index for Agricultural and Rural Workers June 2025
- இந்தியா அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கிக்கு டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது / India Post Payments Bank wins Digital Payments Award
21st JUNE 2025
- ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் / Prime Minister Narendra Modi addressed the 11th International Yoga Day celebrations in Visakhapatnam, Andhra Pradesh
- டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா / Indian athlete Neeraj Chopra wins Diamond League javelin throw championship
22nd JUNE 2025
23rd & 24th JUNE 2025
- செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழி / Eemath Thazhi found in Palaiyapatti near Chengipatti
- இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் / Ceasefire between Israel and Iran
- தீவிரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான அவசரகாலக் கொள்முதல் ஒப்பந்தம் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் / Defence Ministry approves emergency procurement deal worth Rs 2,000 crore to enhance counter-terrorism capabilities
25th JUNE 2025
- உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் ரூ.417 கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொகுப்பு அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் / Central government approves setting up of electronics manufacturing complex at a cost of Rs 417 crore in Gautam Buddha Nagar, Uttar Pradesh
- ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் போட்டி - தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா / Ostrava Golden Spike Competition - Neeraj Chopra wins gold
- அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது குறித்த தீர்மான மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves resolution to celebrate 50th anniversary of Emergency declaration
- உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் உள்ள சிங்னாவில் சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் தெற்காசிய பிராந்திய மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of South Asia Regional Centre of International Potato Centre at Singhna, Agra, Uttar Pradesh
- புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட நீட்டிப்புப் பணிகளுக்கும் 2-ம் கட்ட வழித்தடப் பணிகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Phase 1 extension and Phase 2 track works of Pune Metro Rail Project
- ஜாரியா நிலக்கரி சுரங்கத்தில் தீ, மண் சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves revised Zaria Master Plan for rehabilitation of families affected by fire and landslide in Zaria coal mine
26th JUNE 2025
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் / First Indian to enter the International Space Station
- கோவா ஷிப்யார்ட் நிறுவனம் தயாரிக்கும் எட்டு விரைவு ரோந்து கப்பல்களில் முதலாவது கப்பலான ஆதம்யா கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டது / INS Adamya, the first of eight fast patrol vessels being built by Goa Shipyard, was commissioned into the Coast Guard
- யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் / 21st Steering Committee Meeting of the Elephant Conservation Project
27th JUNE 2025
28th JUNE 2025
- RAW உளவு அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமனம் / Parag Jain appointed as RAW spy chief
- உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை பிரக்ஞானந்தா சாம்பியன் / Praggnanandhaa wins US Masters Cup
29th JUNE 2025
30th JUNE 2025
- சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin launched electric bus service in Chennai
- 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் / GST collection of Rs. 22.08 lakh crore in the financial year 2024 - 25
- இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 9 மாதம் இல்லாத அளவுக்கு சரிவு / India's industrial production falls to 9-month low
0 Comments