DOWNLOAD OCTOBER 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST OCTOBER 2025
- ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு / No change in repo rate - Reserve Bank of India announcement
- 2025 செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியால் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் / Goods and Services Tax revenue to reach Rs 1.89 lakh crore in September 2025
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் / 3% dearness allowance hike for central government employees - Union Cabinet approves
- உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Phase III of Biomedical Research and Industry Project
- பருப்பு உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves plan to achieve self-sufficiency in pulses production
- நாடு முழுவதும் 5862 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves opening of 57 new Kendriya Vidyalaya schools across the country at a cost of over Rs. 5862 crore
2ND OCTOBER 2025
- 9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல் / High-level committee approves Rs. 4,645.60 crore reconstruction project funds for 9 states
- மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 2025 / Funding sharing of central tax revenue to states 2025
3RD OCTOBER 2025
- ராமநாதபுரம் ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Ramanathapuram Chief Minister Stalin inaugurated projects worth Rs. 738 crores
- கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு / Madras High Court orders formation of Special Investigation Team headed by IG Asra Garg to investigate Karur incident
- உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மீராபாய் சானு / Mirabai Chanu wins silver at World Championships
4TH OCTOBER 2025
- தமிழகத்தில் அழிந்து வரும் 4 வகை உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் ரூ.1 கோடியில் புதிய திட்டம் / New project worth Rs. 1 crore to protect 4 endangered species in Tamil Nadu
- பீகாரில் இளைஞர்களுக்கு ரூ.62,000 கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் / PM Modi launches Rs 62,000 crore schemes for youth in Bihar
- கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் அக்சர் அர்ப்பணிப்பு / New patrol ship Aksar dedicated to the Coast Guard
5TH OCTOBER 2025
- ஐஐடி புவனேஸ்வரில் 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' அமைக்க ஒப்புதல் / Approval to set up 'Namo Semiconductor Laboratory' at IIT Bhubaneswar
- உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்கள் / 3 Gauhati University professors among top 2% scientists in the world
6TH OCTOBER 2025
- தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ் ஜெயகுமாரிக்கு மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது / Dr. S. Jayakumari from Kanyakumari district of Tamil Nadu was awarded the My Bharat - National Welfare Scheme Award
- நாட்டின் பாலின விகிதம் - 1000 ஆண்களுக்கு 917 பெண்கள் / The country's sex ratio is 917 females per 1000 males
- பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வாய்ப்புகள் குறித்த தேசிய மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார் / Defence Minister inaugurates National Conference on Opportunities in Defence Logistics Manufacturing in New Delhi
- ஜப்பானில் முதல் முறையாக பெண் பிரதமராக தேர்வு / Japan elects first female prime minister
7TH OCTOBER 2025
- வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Chief Minister M.K. Stalin inaugurated the International Business Conference for Aerospace and Defense Industries
- இந்தியாவின் 2-வது பாகன் கிராமத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin inaugurated India's 2nd Bagan village
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2வது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஆண்ட்ரோத் கடற்படையில் இணைப்பு / 2nd indigenously built anti-submarine ship Androth inducted into Navy
- மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர் மாநிலங்களில் நான்கு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves four railway projects in Maharashtra, Madhya Pradesh, Gujarat and Chhattisgarh
8TH OCTOBER 2025
- வீடூரில் 2000 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு / 2000-year-old Tamil Brahmi script discovered in Veedur
- நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு / Nagamalai Hill declared as 4th biological heritage site
- இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் / PM Modi inaugurates India's first fully digital airport
- 2025-26ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5% - உலக வங்கி கணிப்பு / World Bank forecasts Indian economic growth of 6.5% in 2025-26
- இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated the India Mobile Conference
9TH OCTOBER 2025
- உலகப் புத்தொழில் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated the World Innovation Conference
- தமிழகத்தின் நீளமான மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister Stalin inaugurated the longest flyover in Tamil Nadu
- மேற்கு வங்கத்தின் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழுவின் கீழ் ரூ.680 கோடியை மத்திய அரசு விடுவிப்பு / Central Government releases Rs. 680 crore under 15th Finance Commission for Panchayat Raj Institutions in West Bengal
- ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் மானியத் தொகை விடுவிப்பு / Central Government grants released for the current financial year to rural local bodies in Andhra Pradesh
- இஸ்ரேல்-ஹமாஸ் முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் / Israel-Hamas preliminary peace agreement
10TH OCTOBER 2025
11TH OCTOBER 2025
- தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் 2025 / Gram Sabha meeting 2025 in all villages across Tamil Nadu
- உலக புத்தொழில் மாநாட்டில் ரூ.130 கோடி முதலீடுகள் ஈர்ப்பு - பன்னாட்டு நிறுவனங்களுடன் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / Investments worth Rs. 130 crore attracted at the World Innovation Summit - 23 MoUs signed with multinational companies
- வேளாண் துறையில் ₹35,440 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched two major schemes worth ₹35,440 crore in the agriculture sector
12TH OCTOBER 2025
13TH OCTOBER 2025
14TH OCTOBER 2025
- cOcOn 2025 மாநாட்டின் சைபர் பாதுகாப்பு போட்டியில் தமிழக இணையவழி குற்றப்பிரிவுக்கு 2ம் இடம் / Tamil Nadu Cyber Crime Unit wins 2nd place in the Cyber Security Competition at the cOcOn 2025 Conference
- இஸ்ரேல் - காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது / Israel-Gaza peace deal signed
15TH OCTOBER 2025
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஐஎம்எஃப் கணிப்பு / IMF forecasts India's GDP growth at 6.6%
- ஐந்தாவது இந்திய இந்தோனேஷிய கூட்டுப்பயிற்சி சமுத்ரா சக்தி 2025 / Fifth India-Indonesia Joint Exercise Samudra Shakti 2025
- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான நிதியுதவி நூறு சதவீதம் அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் / Defense Minister approves 100 percent increase in financial assistance for ex-servicemen and their dependents
16TH OCTOBER 2025
- சித்த மருத்துவ பல்கலை. மசோதா குறித்த ஆளுநரின் கருத்து நிராகரிப்பு - பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் / Siddha Medical University. Governor's opinion on the bill rejected - Resolution passed in the Assembly
- ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி / PM Modi launches various development projects worth Rs 13,430 crore in Andhra Pradesh
- ICC செப்டம்பர் 2025 மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது / ICC Player of the Month September 2025 Award
- 2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ் / Indian Rahul Sachdev to receive Photographer of the Year Award for 2025
17TH OCTOBER 2025
- ஆணவப் படுகொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு / Chief Minister Stalin announces commission headed by retired judge K.N. Pasha to prevent honor killings
- இந்தியாவின் ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரித்த போர் விமானத்தின் சோதனை ஓட்டம் தொடங்கியது / Test flight of fighter jet manufactured by India's HAL begins
18TH OCTOBER 2025
- சித்த மருத்துவ, தனியார் பல்கலை.கள் உருவாக்கம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம் / 18 bills passed in the Assembly, including those for the establishment of Siddha Medical College and private universities
- செப்டம்பர் மாதத்துக்கான வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு / All India Consumer Price Index for Agricultural and Rural Workers for the month of September
19TH OCTOBER 2025
- உலகக் கோப்பை வில்வித்தை 2025 ஜோதி சுரேகா வெண்கலம் வென்றார் / Jyoti Surekha wins bronze at Archery World Cup 2025
- ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025 தன்வி சா்மா வெள்ளி வென்றார் / Tanvi Sharma wins silver at Junior World Badminton Championship 2025
20TH OCTOBER 2025
21ST OCTOBER 2025
- குஜராத் மற்றும் ஹரியானாவில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த ரூ. 730 கோடிக்கும் அதிகமான 15-வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது / The Central Government has released over Rs. 730 crores in 15th Finance Commission grants to strengthen rural local bodies in Gujarat and Haryana
- அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம் / Mineral agreement between the United States and Australia
22ND OCTOBER 2025
- வனப் பரப்பளவில் இந்தியா உலகளவில் 9-வது இடத்திற்கு முன்னேற்றம் / India moves up to 9th place globally in forest area
- ஜப்பான் – இந்தியா இடையே கடற்படை பயிற்சி 2025 / Japan-India Naval Exercise 2025
- ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார் / Defence Minister awards star javelin thrower Neeraj Chopra with the rank of Lieutenant Colonel in the Territorial Army
23RD OCTOBER 2025
- 2025 செப்டம்பர் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீடு / Index of eight major industries for September 2025
- புத்தொழில் சூழலை வலுப்படுத்துவதற்காக பிரைமஸ் பார்ட்னர்ஸ் தனியார் நிறுவனத்துடன் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை கையெழுத்து / Ministry of Industry and Domestic Trade Development signs an agreement with Primus Partners Private Company to strengthen the innovation environment
24TH OCTOBER 2025
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான மோன்ந்தா புயல் / Cyclone Montha formed in the southeastern Bay of Bengal
- இந்திய ராணுவத்திற்கு ரூ.79,000 கோடிக்கு ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் கொள்முதல் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் / Security Council approves procurement of arms, military equipment worth Rs 79,000 crore for Indian Army
25TH OCTOBER 2025
- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் "A Sun from the south" (தெற்கிலிருந்து ஒரு சூரியன்) நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் / Chief Minister M.K. Stalin released the book "A Sun from the South" on behalf of the Tamil Nadu School Education Department
- உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான ‘மாஹே’ இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது / ‘Mahe’, the first indigenously designed anti-submarine warfare ship, inducted into the Indian Navy
26TH OCTOBER 2025
27TH OCTOBER 2025
28TH OCTOBER 2025
- 2025-26 ரபி பருவத்தில் பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விலைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves nutrient-based subsidized prices for phosphate, potassium fertilizers for Rabi season 2025-26
- 8வது மத்திய ஊதியக் குழுவின் விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 8th Central Pay Commission regulations
- உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷியாவுடன் ஒப்பந்தம் / India signs agreement with Russia to manufacture small passenger aircraft under UDAN project
29TH OCTOBER 2025
- ரஃபேல் போர் விமானத்தில் முதல்முறையாக பறந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு / President Droupadi Murmu flies in Rafale fighter jet for the first time
- மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் கடல்சார் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார் / Prime Minister Shri Narendra Modi addressed the Maritime Leaders Conference during the India Maritime Week 2025 in Mumbai


0 Comments