DOWNLOAD SEPTEMBER 2025 TNPSC THERVUPETTAGAM CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH PDF
1ST SEPTEMBER 2025
- ஜெர்மன் நாட்டில் Knorr Bremse, Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து / MoU signed in the presence of Chief Minister M.K. Stalin with Knorr Bremse, Nordex Group, and ebm-papst in Germany to invest Rs. 3201 crores
- சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25வது உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார் / Prime Minister attended the 25th Shanghai Cooperation Organization Summit in Tianjin, China
- ஆகஸ்ட் மாத 2025 ஜிஎஸ்டி ரூ.1.86 லட்சம் கோடி வசூல் / August 2025 GST collection of Rs. 1.86 lakh crores
- ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு / Supreme Court orders that qualifying examination is mandatory for promotion to continue teaching post
2ND SEPTEMBER 2025
- பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் செமிகான் இந்தியா 2025ஐ தொடங்கிவைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated Semicon India 2025 in New Delhi
- பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநில வாழ்வாதார கடன் கூட்டுறவு கூட்டமைப்பை தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi launched the Bihar State Livelihood Credit Cooperative Federation
- மேகலாயாவில் இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி / India-Thailand joint military exercise in Meghalaya
3RD SEPTEMBER 2025
4th SEPTEMBER 2025
- அத்தியாவசிய கனிமங்களின் மறுசுழற்சிக்கு ரூ. 1500 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Rs. 1500 crore incentive scheme for recycling of essential minerals
- சுகாதாரத்துறையில் புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்த ஃபைசர் நிறுவனத்துடன், டிபிஐஐடி ஒப்பந்தம் / DPIIT signs agreement with Pfizer to strengthen innovation ecosystem in healthcare
- புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க டிபிஐஐடி-யும், ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் / DPIIT and ICICI Bank sign MoU to support startups
5th SEPTEMBER 2025
- தமிழ்நாடு அரசுடன் இந்துஜா குழுமம், அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Hinduja Group, AstraZeneca sign MoU with Tamil Nadu government
- பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு - இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின / Singapore PM Wong meets PM Modi - 5 key agreements signed between the two countries
6th SEPTEMBER 2025
7th SEPTEMBER 2025
8th SEPTEMBER 2025
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025 - மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் / US Open Tennis 2025 - Belarusian player Aryna Sabalenka is the champion in the women's category
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025 - ஆடவர் பிரிவில் அல்காரஸ் சாம்பியன் / US Open Tennis 2025 - Alcaraz is the champion in the men's category
- 2025ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் / Indian team to be champions in 2025 Asia Cup Hockey series
9th SEPTEMBER 2025
- நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் மற்றும் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜினாமா / Nepal President Ram Chandra Bose and Prime Minister K.P. Sharma Oli resign
- வெடிப் பொருட்கள், டார்பெடோ மற்றும் ஏவுகணையை கொண்ட 11வது கடற்படை கப்பல் எல்எஸ்ஏஎம் 25 அறிமுகம் / LSAM 25, the 11th naval ship equipped with explosives, torpedoes and missiles, introduced
- இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி / C.P. Radhakrishnan wins India's Vice Presidential election
10th SEPTEMBER 2025
- பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 4-lane greenway on Mokama-Munger section of Buxar-Bhagalpur Expressway in Bihar
- பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் பாகல்பூர்-தும்கா-ராம்பூர்ஹட் ஒருவழி ரயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves conversion of Bhagalpur-Dumka-Rampurhat single-track railway line into double-track in Bihar, Jharkhand and West Bengal
11th SEPTEMBER 2025
- ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் ரூ.1100 கோடி முதலீட்டில் அலகிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M.K. Stalin laid the foundation stone for a unit at Hosur Technology Park with an investment of Rs. 1100 crore
- குஜராத் ஆளுநருக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு / Maharashtra Governor given additional charge to Gujarat Governor
12th SEPTEMBER 2025
- உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம் / Rs 1,200 crore relief for Uttarakhand disaster
- 15வது குடியரசு துணைத்தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றார் / Shri C. P. Radhakrishnan took oath as the 15th Vice President of the Republic and Chairman of the Rajya Sabha
0 Comments